வியாழன், 12 செப்டம்பர், 2019

EMIS ~ Teacher's Time Table News...

தற்போது ஒவ்வொரு ஆசிரியருக்கும் Main Subjects Taught பகுதியில் 6பாடங்களை பதிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றுக்கு மேற்பட்ட பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு TIME TABLE உருவாக்குவதில் இருந்த இடர்பாடுகள் களையப்பட்டுள்ளது. 

மேலும் மாற்றுப்பணியில் (deputation) உள்ள ஆசிரியர்களுக்கும் தற்போது TIME TABLE உருவாக்க முடியும்.

பள்ளிக்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு மற்றும் 7,8,9,10 ம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்து பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லாப் புவியியல் வரைப்படம் வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமான விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு...

வேலை தேடுபவர்களுக்கான வழிகாட்டும் மையம் உருவாக்கம்...

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்...

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு - ஒருங்கிணைந்த பணியிடைப் பயிற்சி - NISHTHA - மாநில அளவிலான பயிற்சிக்கு பங்கேற்பாளர்கள் விடுவித்தல் - தொடர்பாக.



ஜவகர்லால் நேரு 47வது மாநில அறிவியல் கண்காட்சியை அக்டோபரில் நடத்த வேண்டும் ~ பள்ளிக் கல்வித்துறை உத்தரவு…

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள்...