வியாழன், 26 செப்டம்பர், 2019

நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் வாக்காளர் பதிவு விபரங்களை சரிபார்த்திட அறிவுறுத்தல் - CEO


6வயது முதல் 18 வயது வரை உள்ள வீரதீரச் செயல் புரிந்த குழந்தைகளுக்கான ICCW விருது _நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை


இந்திய விமானப்படையில் B.Ed படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி


பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இரண்டாம் பருவ பாட நூல்கள் வழங்குதல்- தொடர்பாக...

உள்ளாட்சி தேர்தல் - உள்ளாட்சி தேர்தல்கள்-2019 திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்ய அலுவலர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக...

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இரண்டாம் பருவ பாடநூல்கள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


உள்ளாட்சி தேர்தல் _2019 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்ய அலுவலர்கள் விவரம் கோருதல் தொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


UGC NATIONAL ELIGIBILITY TEST (NET) ~DECEMBER 2019…


UGC NATIONAL ELIGIBILITY TEST (NET) ~DECEMBER 2019…

பொதுமக்கள் தங்கள் குறைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம் ~ புதிய ஆட்சியர் மெகராஜ் பேட்டி…

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மெகராஜ் பொறுபேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது. நாமக்கல் மாவட்ட மக்கள் உழைப்பாளர்கள் . அவர்கள் செயலே அரசு அலுவலர்களை ஊக்கப்படுத்தி பணிகளை சிறப்பாக செய்ய உதாரணமாக இருக்கும் என்றார். நான் நெல்லை மாவட்டம், கூடங்குளம் ,விஜயாபதி சொந்த ஊர். நான் 2004 ம்  ஆண்டு நாமக்கல்லில் திட்ட அலுவலராக பணியாற்றி உள்ளேன். பிற மாவட்டங்களில் ஊராட்சி திட்ட இயக்குநராக 10 ஆண்டுகளும்,  ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநராக 8 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பயிற்சி பெற்று, வேலூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றினேன். அதனை தொடர்ந்து  இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்றார்.