வியாழன், 27 பிப்ரவரி, 2020

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி


மாநில அளவிலான கருத்தரங்கம்-ஆசிரியர்கள் கட்டுரைகள் தயாரித்து அனுப்புதல் கோருதல்-கட்டுரை தலைப்புகள் சார்ந்து DIET முதல்வர் செயல்முறை



*அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.* *பணி நேரத்தில் அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு.*



வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.. நாள்: 26.02.2020





மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு...

புதன், 26 பிப்ரவரி, 2020

ஓய்வூதியம்_ ஓய்வூதியர்கள் கருவூலத்திற்கு நேரில் வருகை புரிதல்-தெரிந்துக் கொள்ளவேண்டிய தகவல்கள் சார்ந்து கருவூல இயக்குநர் சுற்றறிக்கை













DEE proceedings_ தொடக்கக்கல்வி_ அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் (2018-2019, 2019-2020) செலவிடப்பட்ட அறிக்கை கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:21.02.2020

DEE proceedings_ தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசுப்பள்ளி ஆசிரியர்களின் 01-01-2020 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். நாள்: 20.02.2020

நாமகிரிப்பேட்டை ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் அரைநாள் சிறுவிடுப்புக்கு கூட முழுநாள் அலைக்கழிக்கப்படும் கொடூரமான- கொடுமையான நடவடிக்கைகளைக் கண்டித்தும், கைவிட வலியுறுத்தியும் மார்ச்சு 03 இல் கண்டன ஆர்ப்பாட்டம்



மழலையர் வகுப்பு களுக்கு தளவாட சாமான்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு -திருவள்ளூர் CEO