புதன், 9 செப்டம்பர், 2020
*🖥️பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-அனைத்து வகைப்பள்ளிகள்-இணையதளம் மூலம் வகுப்புகள் 21.09.2920 முதல் 25.09.2020 முடிய நடத்துதல் கூடாது என்பது சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்.5349/இ2/2020 நாள்:09.09.2020.*
செவ்வாய், 8 செப்டம்பர், 2020
புதியகல்விக்கொள்கை -2020, சார்ந்து தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பற்றி ஆராய்ந்திட குழு அமைப்பு!பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு.தீரஜ்குமார் தலைமையில் 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு!தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
*🍭செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
*🖥️பள்ளிக்கல்வி Covid 19 காரணமாக இணையதள வழியாக Digital Onlion class நடைபெறுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் பிசி1/அ4/2020 நாள் 08.09.2020.*
கல்வித் தொலைக்காட்சியில் 03.09.2020 முதல் 06.09.2020 முடிய ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
(தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்கநிலை)
03.09.2020 முதல் 06.09.2020 முடிய
1. எட்டாம் வகுப்பு -தமிழ் -உரைநடை
2. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -வர்த்தகம்
3. எட்டாம் வகுப்பு -கணிதம் -இயற்கணிதம்
4. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -குடிமையியல்
5. ஏழாம் வகுப்பு -சமூக அறிவியல் -குடிமையியல்
6. VIII STANDARD -ENGLISH -SUPPLEMENTARY
7. எட்டாம் வகுப்பு -கணக்கு -முற்றொருமைகள்
8. மூன்றாம் வகுப்பு -சமூக அறிவியல் -நமது நண்பர்கள்
9. நான்காம் வகுப்பு -சமூக அறிவியல் -நில அமைப்புகள்
10. எட்டாம் வகுப்பு -தமிழ் -சொற்பூங்கா
11. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -வானிலை மற்றும் காலநிலை
12. ஆறாம் வகுப்பு -கணிதம் -எங்களின் மதிப்பீடுகள்
13. ஏழாம் வகுப்பு -கணக்கு -சேர்ப்பு பண்புகள்
14. நான்காம் வகுப்பு -கணக்கு -முப்பரிமாண வடிவங்கள்
நன்றி: கல்வி தொலைக்காட்சி