வெள்ளி, 26 பிப்ரவரி, 2021
சென்னையில்!ஜேக்டோ-ஜியோ மாநில மாநாடு !மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பு !
சென்னையில்!
ஜேக்டோ-ஜியோ
மாநில மாநாடு !
மாண்புமிகு.
மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பு !
+++++++++++++++++++-
* புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை ஒழித்துக்கட்டி,பழைய ஓய்வூதியத்திட்டத்தினை தொடர்ந்திட ...
* இடைநிலை சாதாரணநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் பெற்றிட ...
* சென்னையில்
ஜேக்டோ-ஜியோ
மாநில மாநாடு!
* மாண்புமிகு.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்கள் !
நாள்:
28.02.2021- ஞாயிறு
நேரம்:
காலை 10 மணி
இடம்:
ராமலெட்சுமி பாரடைஸ்,
174, ஜி.என்.டி. சாலை,
மாதவரம், சென்னை.
ஒன்று கூடுவோம்!
வென்றுகாட்டுவோம்!!
சென்னையில்!ஜேக்டோ-ஜியோ மாநில மாநாடு!
சென்னையில்!
ஜேக்டோ-ஜியோ
மாநில மாநாடு!
+++++++++++++++++++-
CPS ஒழிப்பு...
இடைநிலை சாதாரணநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம்..
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி சென்னையில்
ஜேக்டோ-ஜியோ மாநாடு.
மாண்புமிகு.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்கள்.
நாள்:
28.02.2021- ஞாயிறு
நேரம்:
காலை 10 மணி
இடம்:
ராமலெட்சுமி பாரடைஸ்,
174, ஜி.என்.டி. சாலை,
மாதவரம், சென்னை.
ஒன்று கூடுவோம்!
வென்றுகாட்டுவோம்!!
*🏮 DGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மே -2021 - தனித் தேர்வர்கள் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சார்ந்த அறிவுரைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு*
*🏮 DGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மே -2021 - தனித் தேர்வர்கள் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சார்ந்த அறிவுரைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு*
வியாழன், 25 பிப்ரவரி, 2021
ஆசிரியர்பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கை ஆர்ப்பாட்டம்!26.02.2021(வெள்ளி)மாலை 05.00மணி நாமக்கல் பூங்காச்சாலை ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் மெ.சங்கர் அறிவிப்பு!
ஆசிரியர்
பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கை ஆர்ப்பாட்டம்!
26.02.2021(வெள்ளி)
மாலை 05.00மணி நாமக்கல் பூங்காச்சாலை ஆர்ப்பாட்டம்
ஒத்திவைப்பு!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் மெ.சங்கர் அறிவிப்பு!
🛑தொடக்கக் கல்வி - 2021-2022ஆம் கல்வியாண்டு -26.2.2021 முதல் 28.2.2021வரை நடைபெறவிருந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - இடைக்கால தடை ஆணை வழங்கப்பட்டமை - மறு உத்தரவு வரும் வரை பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைத்தல் - சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 25.02.2021*
🛑தொடக்கக் கல்வி - 2021-2022ஆம் கல்வியாண்டு -26.2.2021 முதல் 28.2.2021வரை நடைபெறவிருந்த
வட்டாரக் கல்வி அலுவலர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - இடைக்கால தடை ஆணை வழங்கப்பட்டமை - மறு உத்தரவு வரும் வரை பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைத்தல் - சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 25.02.2021*
*🎫டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..?*
*🎫டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..?*
*ஜனவரி 25ஆம் தேதி டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. இந்தச் சேவை மூலம் வாக்குப்பதிவு செய்ய மக்கள் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் டிஜிட்டல் முறையில் பெறுவது போல் வாக்காளர் அட்டையும் டிஜிட்டல் முறையில் பெற முடியும். சரி டிஜிட்டல் வாக்காளர் அட்டையை எப்படி டவுன்லோடு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.*
*இண்டர்நெட் இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது கம்பியூட்டர் அடிப்படைத் தேவையாக உள்ளது. 5 மாநில தேர்தல் இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 5 மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.*
*புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அனைவரும் பெற முடியுமா..?*
*இதை வைத்து வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய முடியுமா..?*
*டவுன்லோடு செய்வது எப்படி..?*
*கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ பயன்படுத்தவும்.*
*இணையதளத்தில் login செய்ய வேண்டும்.*
*இந்தத் தளத்தில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி-யை கொண்டு ஒரு கணக்கைத் துவங்க வேண்டும்.*
*கணக்கைத் துவங்கிய பின்பு லாக் இன் செய்த உடனேயே உங்கள் கணக்கில் டவுன்லோடு E-EPIC (Electronic Electoral Photo Identity Card) என்ற ஆஃப்ஷன் இருக்கும். இதைக் கிளிக் செய்ய வேண்டும்.*
*இந்த டிஜிட்டல் சேவை தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 தேதி காலை 11.14 மணி முதல் மக்களின் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.*
*ஜனவரி 31 வரை முதல்கட்டமாக இந்தச் சேவை புதிய வாக்காளர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. வாக்காளர் அட்டையைப் பெறுவதற்காக மொபைல் நம்பர் உடன் பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரையில் வழங்கப்படும். மொபைல் நம்பர் உடன் பதிவு செய்தவர்களுக்குத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள இரண்டு தளத்தில் இருந்து டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்ய முடியும்.*
*அனைவருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைத்துள்ள அனைவரும் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை மேலே குறிப்பிட்டு உள்ள வழிமுறையைப் பயன்படுத்தி டவுன்லோடு செய்துகொள்ள முடியும். மொபைல் நம்பர் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைக்காதவர்கள் உங்களின் தரவுகளைத் திருத்தி அல்லது சரிபார்க்கப்பட்டுத் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண் இணைக்கப்பட்ட பின் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்யும் சேவையைப் பெறலாம்.*
*டவுன்லோடு செய்யப்படும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை pdf பார்மெட்-ல் இருக்கும். பாதுகாப்புக் காரணிகள் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையில் QR கோட் இருக்கும், இந்த QR கோட்-ல் வாக்காளரின் புகைப்படம், அவரது பிராந்திய தகவல், முகவரி ஆகியவை இருக்கும். மேலும் இதைப் போலியாகத் தயாரிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ள காரணத்தால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அது மட்டுமல்லாமல் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அரசின் டிஜிலாக்கர் சேவையில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கவும் முடியும்.*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)