செவ்வாய், 7 செப்டம்பர், 2021

CEO NAMAKKAL-தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (NMMS) உதவித்தொகை- தகுதியான மாணவர்கள் விண்ணப்பங்களை National Scholarship Portal ல் Fresh entry மற்றும் Renewal பதிவேற்றம் செய்தல் பணிகளை 16.09.2021-க்குள் முடிக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் -சார்பு.

 தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (NMMS) உதவித்தொகை- தகுதியான மாணவர்கள் விண்ணப்பங்களை National Scholarship Portal ல் Fresh entry மற்றும் Renewal பதிவேற்றம் செய்தல் பணிகளை 16.09.2021-க்குள் முடிக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் -சார்பு.


CLICK HERE TO DOWNLOAD

கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும். * பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். * போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும். சட்டமன்ற பேரவை விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

 அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர்பாக இன்று சட்டசபையில் விதி 110 ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள்.


CLICK HERE TO DOWNLOAD

உயர்கல்வி ஊக்க ஊதியம் மத்திய அரசின் வழிமுறைகள்

 


CLICK HERE TO DOWNLOAD

நாமக்கல் மாவட்டம் - தொடக்கக் கல்வி- தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்சி ( ICT) - 11.09.2021 (சனி) அரசு விடுமுறை நாளில் பயிற்சி நடைபெறுவதை இரத்து செய்ய வேண்டும் -- ஆசிரியர் மன்றம் கோரிக்கை


 

பள்ளிக் கல்வி - புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை நாள் 06.09.2021.வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 

CLICK HERE TO DOWNLOAD

வியாழன், 2 செப்டம்பர், 2021

எருமப்பட்டி ஒன்றியம் - 2021 ஆகச்டு மாத ஊதியம்- ஒன்றிய ஆசிரியர்களுக்கு கிடைக்கப் பெறாமை- முதன்மைக் கல்வி அலுவலர் விரைவு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..


 

ஜாக்டோ- ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்- கடந்த 22.01.2019 முதலான வேலைநிறுத்தப் போராட்டக்காலத்தில் தற்காலிக பணிநீக்கம் மற்றும் கட்டாய இடமாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டது- 22.01.2019 முதல் 13.02.2019 முடியலான காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவும், பணப்பலன்கள் வழங்கவும் - கோருதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை...





 

குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!


Click here to download  https://drive.google.com/file/d/108FiQWDGoiAiVKYLNy0MmcyBl7DGYFKv/view?usp=drivesdk