புதன், 8 செப்டம்பர், 2021

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்பட மாட்டாது. அப்பள்ளிகள் நலத்துறையின் கீழ் தனித்தே செயல்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு.

 


CLICK HERE TO DOWNLOAD

பள்ளிகளில் SOP பின்பற்றுதல் குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!


 CLICK HERE TO DOWNLOAD

அடிப்படை கணினி பயிற்சி 4ஆம் கட்டமாக 14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!

 


CLICK HERE TO DOWNLOAD

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்பினர் மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்-2021 2022 ஊக்கத்தொகையினை மாணவியரின் வங்கி கணக்கிற்கு IFHRMS மூலமாக நேரடியாக வழங்குதல் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

 மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நம் - கிராமப்புற பள்ளிகளில் 3ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்பினர் மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்-2021 2022 ஊக்கத்தொகையினை மாணவியரின் வங்கி கணக்கிற்கு IFHRMS மூலமாக நேரடியாக வழங்குதல் - மாணவியர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வங்கி கணக்கு விவரங்களை ஒருங்கிணைந்த இறுதி கோரிக்கை பட்டியலுடன் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்துதல் தொடர்பாக நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அவர்களின் செயல்முறைகள்


CLICK HERE TO DOWNLOAD

Public Health and Preventive Medicine - Epidemics - COVID-19 - SOPS related to re-opening of schools (Government, Govt. aided and private) and Colleges - SOPs already issued - clarifications issued.

 Public Health and Preventive Medicine - Epidemics - COVID-19 - SOPS related to re-opening of schools (Government, Govt. aided and private) and Colleges - SOPs already issued - clarifications issued.


CLICK HERE TO DOWNLOAD


பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 14.09.2021 அன்று பள்ளிக் கல்வி ஆணையாக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 10.00 மணிக்கு நடைபெறுதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 


CLICK HERE TO DOWNLOAD

அனைத்து வாக்காளர்களும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை 01.10.2021 முதல் இலவசமாக இ-சேவை மையங்களில் பெறலாம்

 அனைத்து வாக்காளர்களும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை 01.10.2021 முதல் இலவசமாக இ-சேவை மையங்களில் பெறலாம்.

👇👇👇

CLICK HERE TO DOWNLOAD

NHIS NEW FORM 2021

 

CLICK HERE TO DOWNLOAD

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

CEO NAMAKKAL-தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (NMMS) உதவித்தொகை- தகுதியான மாணவர்கள் விண்ணப்பங்களை National Scholarship Portal ல் Fresh entry மற்றும் Renewal பதிவேற்றம் செய்தல் பணிகளை 16.09.2021-க்குள் முடிக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் -சார்பு.

 தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (NMMS) உதவித்தொகை- தகுதியான மாணவர்கள் விண்ணப்பங்களை National Scholarship Portal ல் Fresh entry மற்றும் Renewal பதிவேற்றம் செய்தல் பணிகளை 16.09.2021-க்குள் முடிக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் -சார்பு.


CLICK HERE TO DOWNLOAD

கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும். * பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். * போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும். சட்டமன்ற பேரவை விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

 அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர்பாக இன்று சட்டசபையில் விதி 110 ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள்.


CLICK HERE TO DOWNLOAD