சனி, 25 ஜூன், 2022

G.O.No.108/22.06.2022 பள்ளிக்கல்வி தொடக்க/ உயர் வகுப்புகளுக்கு ஊஞ்சல் இதழ்,தேன்சிட்டு இதழ் வழங்க அரசாணை வெளியீடு!




 

ஆசிரியர்களின் கல்விப்பணிகளை - ஆசிரியர் சங்கங்கள் குறித்தும் -ஆசிரியர் மன்றச் செயல்பாடுகளை அபத்தமாக, அவதூறாக பேசி வரும் நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலரை பொறுப்பில் இருந்து விடுவித்திட வேண்டும் - ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல் .



 

நாமக்கல் மாவட்டம்- எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய‌ப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு இரண்டு நிதி ஆண்டுகளுக்குரிய இலாபப்பங்குத் தொகை (டிவிடெண்ட் ) உடனடியாக வழங்கிட வேண்டும் - ஆசிரியர் மன்றம் கோரிக்கை



 

வெள்ளி, 24 ஜூன், 2022

15 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கை மேற்கொள்வதென நாமக்கல் மாவட்டச் செயற்குழு முடிவு


 

ஆகஸ்ட் 2022 - 10 ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


 Click here to download pdf

G.O.No.110/22.06.2022 பள்ளிகளில் சதுரங்க ஒலிம்பியாட் நடத்த அரசாணை வெளியீடு




Click here to download pdf
 

1 & 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதை தவிர்த்தல் சார்ந்த சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை பள்ளிகள் பின்பற்ற திருச்சி மாவட்ட CEO Proceedings 16.06.2022