செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பாராளுமன்றத்தில் நேற்று(01/08/22)மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் விலைவாசி உயர்வு மற்றும் வரி உயர்வு குறித்து உரையாற்றிய நிலையில் அதில் உள்ள தவறான கருத்துகளை மறுத்து உண்மை நிலையை விளக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை.







 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 20 அம்சக் கோரிக்கைகள் மீது விரைவு நடவடிக்கை மேற்கொள்ள நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறுவுறுத்தல்





 

எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் F(a) வளரறி மதிப்பீடு செய்தல் சார்ந்து SCERT Director and Elementary Director Proceedings 01.08.2022



 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தல் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் பிறப்பிப்பு...கோரிக்கைகள் மீது விரைவு நடவடிக்கை மேற்கொள்ள திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலருக்கு அறுவுறுத்தல்.



 

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு BLOக்கள் மூலம் விருப்ப மனு 6b தரலாம் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


 

சனி, 30 ஜூலை, 2022

🌙09.08.2022 (செவ்வாய்க்கிழமை) மொஹரம் பண்டிகை - தலைமைக் காஜி அறிவிப்பு!!!

🌙09.08.2022 (செவ்வாய்க்கிழமை) மொஹரம் பண்டிகை - தலைமைக் காஜி அறிவிப்பு!!!

செங்கல்பட்டு மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 29.07.2022




 

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் சுதந்திர தினநாள் அமுதப்பெரு விழா கொண்டாடுதல் - வினாடி வினா போட்டிகள் நடத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 29.07.2022