வெள்ளி, 13 ஜனவரி, 2023

போட்டித்தேர்வுக்கு தடையின்மை சான்று கோருதல் விண்ணப்பம் பெற தேவையான ஆவணங்கள் மற்றும் படிவம்




 

பள்ளிக்கல்வி - முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் (சனவரி2023) நடைபெறுதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 12.01.2023


 

பள்ளிக்கல்வி - ஒவ்வொரு வாரமும் கல்விசாரா இணை செயல்பாடுகள் பள்ளிகளில் நடத்துதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 10.01.2023





 

புதன், 11 ஜனவரி, 2023

பள்ளிக்கல்வி - 2022-2023 ம் கல்வியாண்டிற்கான தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி Zoom Meeting வழியாக நடைபெறுதல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள் 09.01.2023


 

Inspire award winning list 2022-2023




Click here..https://drive.google.com/file/d/1jiPXoPt5B_0skiqQhT3TytRn0sZ4GoyC/view?usp=drivesdk 

பள்ளிக்கல்வி - 2022-2023 ஆண்டிற்கான தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி - RP களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள் 09.01.2023


 

பள்ளிக்கல்வி - 2022-2023 ம் ஆண்டின் மூன்றாம் பருவ பாடநூல் வழங்கிய விவரங்களை TNSED school app ல் பதிவேற்றுதல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள் 09.01.2023


 

பள்ளிக்கல்வி - பணிபதிவேடுகள் SR சரிபார்க்க 21.01.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து ஆணையர் செயல்முறைகள் 10.01.2023






 

ஆசிரியர்கள்  பணிப்பதிவேட்டிலுள்ள (SR) பதிவுகளை சரிபார்க்க கால நீட்டிப்பு செய்தல்‌, கணக்கில்‌ உள்ள விடுப்பு விபரங்களை பதிவேற்றம்‌ செய்தல்‌ ~ பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்...