செவ்வாய், 2 மே, 2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு திருத்திய கால அட்டவணை வெளியீடு

 


CLICK HERE TO DOWNLOAD

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் அரசாணை எண் 123

 தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வெளியிடப்படுகிறது

👇👇👇👇


CLICK HERE TO DOWNLOAD

உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்

 உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!!!

👇👇👇👇👇👇👇👇



CLICK HERE TO DOWNLOAD

அனைத்துவகை துவக்கப்பள்ளி நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள இலைதழைகள் மற்றும் சருகுகள் அகற்றிட தெரிவித்தல் தொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

  



நாமக்கல் மாவட்டம் - அனைத்துவகை துவக்கப்பள்ளி நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள இலைதழைகள் மற்றும் சருகுகள் அகற்றிட தெரிவித்தல் - தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

👇👇👇👇



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட கிளையின் சார்பில் சமூக ஊடகக் குழுக்கூட்டம்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

நாமக்கல் மாவட்டம் (கிளை)

----------------------------------------

சமூக ஊடகக் குழுக்கூட்டம்

----------------------------------------



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டசமூக ஊடகக் குழு கூட்டம் (01.05.2023 ) பிற்பகல் 12.30 மணிக்குபரமத்தி-வேலூர் ஆசிரியர் மன்ற அலுவலகத்தில் மாநிலப்பொருளாளர் திரு.முருகசெல்வராசன் தலைமையில் நடைபெற்றது.

நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வலைத்தளத்தின் (blogspot) பொறுப்பாளர்களாக மாவட்டத் துணைச்செயலாளர் திரு. வெ.வடிவேல், ஒன்றியச் செயலாளர்கள் திரு.இர.மணிகண்டன் (கபிலர்மலை),திரு.க.சேகர்(பரமத்தி) ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது .

2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த புலனக்குழுக்களின்(Whatsup groups) பொறுப்பாளர்களாக மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.கோ.தியாகராசன் ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது.

3.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த முகநூல் (Facebook) பக்கங்களின் பொறுப்பாளர்களாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் திரு.த.தண்டபாணி ,தகவல் தொழில் நுட்ப அணியின் துணை அமைப்பாளர் திரு.மா.இரவிக்குமார் ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது.

4.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்‌ வலையொளி தளத்தின்‌ (YouTube)பொறுப்பாளராக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு.தண்டபாணி ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின்‌ துணை அமைப்பாளர் திரு.மா.இரவிக்குமார், மாவட்டத் துணைச்செயலாளர் திரு.சி.செயவேலு ,நாமக்கல் ஒன்றியப் பொருளாளர் திரு.மு.சசிக்குமார் ஆகியோர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றுகிறது.

5.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத்தின் கீச்சகம் (Twitter)பொறுப்பாளராக மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் செயல்படுவதென இக்குழு முடிவாற்றியது.

6.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்‌ நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் பள்ளி மற்றும் கல்வித்தகவல் வலைத்தளம் மற்றும் மின்னணு செயலி சார் பயிலரங்கு 14.05.2023 அன்று நடத்துவது என்று இக்குழு முடிவாற்றியது‌.


//உண்மை நகல்//


-மெ.சங்கர்

மாவட்டச்செயலாளர்

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சேந்தமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கொடியேற்று விழா

 மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சேந்தமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கொடியேற்றப்பட்டது .

இந்நிகழ்வில் மாவட்டத் துணை தலைவர் ப ராஜேந்திரன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொ சுதாகர் சேந்தமங்கலம் ஒன்றியத் தலைவர் சி பெரியசாமி , ஒன்றியச் செயலாளர் கா சுந்தரம் , ஒன்றியப் பொருளாளர் மு தனசேகரன், துணைத் தலைவர் கா முருகன், மூத்தோர் அணி அமைப்பாளர் செ சுப்பிரமணியன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நிறைவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.






பள்ளியில் செயல்படும் உயர்கல்வி வழிகாட்டும் குழு வில் (CAREER GUIDANCE CELL) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரின் பங்கு என்ன?

 தமிழ்நாடு அரசு வழிமுறைகள் வெளியீடு!!










உரிய நேரத்தில் தகுதிகாண் பருவ ஆணைகள் வழங்கப்படாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் உத்தரவு!!!

 உரிய நேரத்தில் தகுதிகாண் பருவ ஆணைகள் வழங்கப்படாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் உத்தரவு!!!


CLICK HERE TO DOWNLOAD