திங்கள், 29 மே, 2023
சனி, 27 மே, 2023
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (CPS Account Slips for the year 2022-23 has been hosted in the CPS portal. We can download)...
http://cps.tn.gov.in/public
என்ற இணைய தள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வெள்ளி, 26 மே, 2023
✍️சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
✍️சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
1முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அடுத்தாண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூன் 1ஆம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில் காரணமாக தற்போது பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) திருத்திய கலந்தாய்வு அட்டவணை
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு( ஒன்றியத்திற்குள்) திருத்திய கலந்தாய்வு அட்டவணை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)