ஞாயிறு, 8 அக்டோபர், 2023

ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் - தமிழ்நாடு விண்வெளி விஞ்ஞானிகள் பாராட்டுவிழா காணொளி பள்ளிகளில் 10.10.2023 திரையிடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 05.10.2023


 

EMIS , TNSED பணிகளில் இருந்து எங்களை நாங்களே விடுவித்துக் கொள்கிறோம் - டிட்டோஜாக் அறிவிப்பு

 தொடக்கக்கல்வி இயக்குனருக்கு கடிதம்...

டிட்டோஜாக்கில் இருந்து...


எங்களை நாங்களே விடுவித்துக் கொள்கிறோம்!

எமிஸ் பணிகளில் இருந்து!



தமிழ்நாட்டு தொடக்கக் கல்வியை காப்பாற்றுங்கள்!


நீங்களாகவே 

 அந்த 

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட்டு விடுங்கள்!





சனி, 7 அக்டோபர், 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) செயற்குழுக் கூட்டம் நிகழ்வு புகைப்படங்கள்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை)

 மாவட்டச் செயற்குழுக்கூட்டம் 07.10.2023 சனிக்கிழமை அரசு தொடக்கப்பள்ளி நாமக்கல்லில் மாவட்டத் தலைவர் திரு.அ.செயக்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது..




வரவேற்புரை: சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் அவர்கள்
வேலையறிக்கை : மாவட்டச் செயலாளர்  அவர்கள்

முன்னிலையுரை : மாநிலச் செயற்குழு உறுப்பினர்

உறுப்பினர் சந்தா மாவட்ட அமைப்பிடம் வழங்கிய நிகழ்வு..


பட்டினி போராட்ட துண்டறிக்கை வெளியீடு

இயக்கவும் மாநிலப் பொருளாளர் அவர்கள்







வெள்ளி, 6 அக்டோபர், 2023

State Educational Achievement Survey (SEAS) - 3, 6, 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு செய்தல் சார்ந்து SPD Proceedings 03.10.2023




 Click here to download pdf school list

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்! வேலைவாய்ப்பு பெற தகுதியான வீரர்கள் விண்ணப்பம் செய்ய அழைப்பு!






 



தொடக்கப்பள்ளிகளில் 13.10.2023 SMC கூட்டம் நடத்த இயக்குநர் செயல்முறைகள்04.10.2023


 

வியாழன், 5 அக்டோபர், 2023