புதன், 8 மே, 2024
செவ்வாய், 7 மே, 2024
திங்கள், 6 மே, 2024
ஞாயிறு, 5 மே, 2024
வெள்ளி, 3 மே, 2024
மாநிலப் பணிமூப்பு அரசாணை எண்:243/நாள்:21.12.2023 ஐ முற்றாக விலக்கிக் கொள்ளுதல் வேண்டும்! தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய மற்றும் நகராட்சி பணிமூப்பின் படி பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்படுதல் வேண்டும் ! இடைநிலை உபரி ஆசிரியர் பணியிடநிரவல் மாறுதல் நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிடுதல் வேண்டும் ! பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியை கட்டாயமாக்குவதை கைவிடுதல் வேண்டும்! 01.05.2024 அன்று மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)