இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நவம்பர் 1 ஆம் நாள் அன்று மாநிலம் உருவான நாளாக இந் நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதிதான் நமது தமிழகமும் சென்னை மாநிலம் என்ற பெயரில் இருந்து புதிய எல்லை வரையறைக்கு உட்படுத்தப்பட்டு ஒரு மாநிலமாக ,
தமிழ்நாடாக உருவானது.
இத்தகு பெருமைமிகு தமிழகத்தின் இறையாண்மையை பாதுகாத்திடுவோம்.
-MSR,நாமக்கல்..