1. அனைத்து பள்ளி மாணவர்களின் EMIS எண் மாணவர் வருகைப்பதிவேட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. Smart card கொடுக்கப்பட உள்ளதால் அனைத்து மாணவர்களுக்கும் இரத்த வகை குறிக்கப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
3. மாணவர்களின் ஆதார் எண் பதியும் போது தவறு இல்லாத வகையில் இருத்தல் வேண்டும் .
4. மாணவர்களின் விபரங்கள் பாதுக்காப்பானதாக கருத வேண்டியுள்ளதால் தனியாரிடம் (browsing centre )கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது .
5. மாணவரின் பெயர் மற்றும் பிறந்த நாள் போன்றவற்றில் பிழை இருக்கக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது .
6. மாணவர்களின் புகைப்படம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்யப்பட உள்ளதால் புகைப்படம் தெளிவானதாகவும் backdrop நீலவண்ணத்திலும்

இருக்க வேண்டும் .
7. கட்டாயமாக புகைப்படம் பள்ளி சீருடையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக