போட்டோ பதிவேற்றும் போது அதன் resolution அதிகமாக இருந்தால் போட்டோ update ஆகாது..(உம்).2.5 MB
தீர்வு :
PHOTO RESIZE APPLICATION PLAY STORE – DOWNLOAD செய்து INSTAAL செய்து போட்டோவை RESIZE செய்த பின் UPLOAD செய்தால் UPLOAD ஆகிறது.
CLICK HERE TO DOWNLOAD PHOTO RESIZE APPLICATION :
பெரும்பாலும் புகைப்படம் பதிவேற்றும் போது SCAN செய்து பதிவேற்றம் செய்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதை தவிர்ப்பதற்கு புகைப்படத்தினை MOBILE PHONE மூலம் எடுத்து UPLOAD செய்தால் மிக எளிமையாகவும் வேகமாகவும் UPLOAD செய்ய முடிகிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக