திங்கள், 3 டிசம்பர், 2018

திட்டமிட்டப் படி ஜேக்டோ~ ஜியோ வேலை நிறுத்த போராட்டம் டிசம்பர் 4 முதல் நடைபெறும்...


🙏அன்புடையீர், வணக்கம் 🙏

🌷 திட்டமிட்டப் படி ஜேக்டோ ஜியோ வேலை நிறுத்தபோராட்டம் டிசம்பர் 4 முதல் நடைபெறும்.

🌷 டிசம்பர் 4 அன்று வட்டார  அளவில் ஆர்ப்பாட்டம்.

🌷 டிசம்பர் 5 வட்ட(Taluk) அளவில் ஆர்ப்பாட்டம்.

🌷 டிசம்பர் 6  மாலை மாவட்ட தலைநகரங் களில் களஆய்வு.

🌷  டிசம்பர் 7 மாவட்ட அளவில் முற்றுகை.

🌷 போராட்டம் நடைபெறும் போது, புயல்பாதித்த பகுதிகளில் ஜேக்டோ ஜியோ நிவாரண பணிகளை மேற்கொள்ளும்
என ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு.

அனைவரும் ஆயத்தமாகுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக