வெள்ளி, 4 ஜனவரி, 2019

வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்~2019…

 ஜனவரி :

1. 14-01-2019; திங்கள்-  போகிப் பண்டிகை.

2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்.

பிப்ரவரி :

3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்.

மார்ச் :

4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி.

5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்.

ஏப்ரல் :

6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்.

7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்

ஆகஸ்ட் :

10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு.

11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.

12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.  

13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்.

செப்டம்பர் :

14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.

15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை.

நவம்பர்:

16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்.

17. 12-11-2019;  செவ்வாய்- குருநானக் ஜெயந்தி.

டிசம்பர்:

18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்.

19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்.

20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக