வருவாய் ஆண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கான Income tax தொகை மார்ச் மாதத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். IFRMS இதற்கான வழிவகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களுக்கான
வருகின்ற மார்ச் மாதத்திலேயே தங்களுடைய சேமிப்பு மற்றும் வீட்டு வாடகை மற்றும் வீட்டுகடன் மற்றும் இதர செலவினங்களை தாங்கள் முன்பாகவே கணித்து தருதல் அவசியமாகிறது.
அப்படி கணித்து தரக்கூடிய தொகை வருட கடைசியில் மாற்றம் ஏற்பட்டால் மாற்றம் செய்யும் வசதி வழங்கியும் உள்ளது.
எனவே அரசு மூலமாக மாத சம்பளம் பெறுபவர்கள்மாதம் மாதம் தங்கள் சம்பளத்தில் இருந்து வருமான வரி கட்டாய பிடித்தம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக