வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஜாக்டோ - ஜியோ ~ 10, 11 & 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ~ 6.4.2019 சனிக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு அன்று முகாம் பணிக்கு விடுமுறை வழங்க வேண்டி தேர்வுத்துறை இயக்குனர் அவர்களுக்கு கடிதம்...