ஞாயிறு, 21 ஜூலை, 2019

EMIS- மாணவர் புகைப்படத்தை update செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.புதிய மாணவர்கள் மற்றும் மாணவர்களை புதிய சீருடையில் புகைப்படம் எடுத்து பள்ளிகள் update செய்ய வேண்டும்