திங்கள், 19 ஆகஸ்ட், 2019

பள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும்--- பள்ளிக்கல்வித்துறை