*🌷அக்டோபர் 21, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*🌷இந்தியாவில் தாஜ்மகாலை விட அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் அமிர்தசரஸ் நகர் அமைக்கப்பட்ட தினம் இன்று (1577).*
*ராம் தாஸபூர் என்றழைக்கப்படும் அமிர்தசரஸ் நகர், சீக்கிய மத குருக்களுள் ஒருவரான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று.*
*குரு ராம் தாஸ்*
*சீக்கியர்களின் பத்து மதகுருக்களுள் இவர் நான்காவது குரு ஆவார்.* *முழுவதும் சீக்கிய நகராக பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரை இவர் அமைத்த தினம் இன்று*
*இது வெளி நாட்டு சுற்றுலா பயணிகளைக் காட்டிலும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு இடமாக அமைந்துள்ளது.*
*சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயில் விளங்குகிறது.*
*தங்க நகரம் என்றழைக்கப்படும், இது முழுக்க முழுக்க சீக்கியர்களின் நகரமாகும்.*
*பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு 28 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.*