அரசுப்பணியில் இருக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் விவரங்களை மட்டும் Emis ல் பதிவேற்றம் செய்வது ஏன்?
ஆசிரியர்களின் குழந்தைகள் மட்டுமல்ல,
அமைச்சர்களின்,
உயரதிகாரிகளின் குழந்தைகள் முதல் அடிப்படை ஊழியரின் குழந்தைகள் வரை தங்கள் குழந்தைகளை அரசு பள்ளி சேர்க்கவேண்டும்... அந்தநிலையில் தான் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள் தனியார் பள்ளிகளை விஞ்சும்!
டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் பேட்டி...