*🌏நவம்பர் 5,*
*வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------------
*உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று.*
*2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 5ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட உள்ளது.*
*2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் எடுக்கப்பட்ட முடிவின் படி, நவம்பர் 5ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.*
*எப்போதாவது ஒரு முறை அதிசயமாக நேரக் கூடிய ஒரு இயற்கை சீற்றம்தான் சுனாமியாகும்.*
*ஆனால் மிகவும் பயங்கரமானது.*
*கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட 58 சுனாமிகளால் மட்டும் 2 லட்சத்து 60ஆயிரம் பேர் மாண்டிருக்கிறார்கள்.*
*சராசரியாக ஒரு சுனாமிக்கு 4600 பேர் என்ற வீதத்தில் பலியாகியிருக்கின்றனர்.*
*முன்கூட்டியே கணித்து துரித அறிவிப்பு செய்வதன் மூலம் நம்மால் சுனாமியினால் உண்டாகும் உயிர்பலிகளைக் குறைக்க முடியும்.*
*ஆனால் அதை செய்வதற்கு தனி நபர் மற்றும் சமுதாய விழிப்புணர்வு என்பது அவசியமான ஒன்றாகும்.*