தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் இன்று (22.5.2020) மாலை 4.30 மணிக்கு மரியாதை நிமித்தமாக நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மு.ஆ.உதயக்குமார் அவர்களை சந்தித்தனர். மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பற்றி ஆலோசனைகள் வழங்கினார்.

