மே 5,
வரலாற்றில் இன்று.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் பிறந்த தினம் இன்று.
கியானி ஜெயில் சிங் (மே 5, 1916 – டிசம்பர் 25, 1994) 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர் என பல தளங்களிலும் செயல்பட்டவர்.