ஜூன் 4, வரலாற்றில் இன்று.
ஹென்ரிச் ஓட்டோ வைர்லாண்ட் பிறந்த தினம் இன்று.
ஜெர்மனியைச் சேர்ந்த ஹென்ரிச் ஓட்டோ வைர்லாண்ட், பாலூட்டிகள் மற்றும் முதுகெழும்புடைய உயிரிகளின் கல்லீரலில் உருவாகும் பித்த அமிலங்களிலிருந்து ஸ்டீராய்டு அமிலங்கள் மற்றும் பிற அமிலங்களின் மூலக்கூறு அமைப்புகளை வரையறுத்தார். இக்கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 1927ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக