ஜூலை 2, வரலாற்றில் இன்று.
சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement) ஏற்பட்ட தினம் இன்று.
வங்காளதேச விடுதலைப் போரினைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே ராஜதந்திர நல்லுறவைகளை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லாவில் இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஜூலை 2, 1972 இல் கையெழுத்தானது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டொவும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக