வட்டாரக்கல்வி அலுவலர்கள்
ஒரே ஒன்றியத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றுவது கல்விநலனுக்கு -
நிர்வாக நலனுக்கு உகந்தது அல்ல!
தவறிழைக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்களை பாதுகாப்பது சரியான செயல் அல்ல!
தமிழ்நாட்டின்
கல்விநலன் காத்திடுக!
பொதுக்கல்வி
மேம்பாட்டுப்பேரவை வேண்டுகோள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக