செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் - - அனைத்து மாவட்டங்களில் நிதி சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை - சார்பு.

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் - - அனைத்து மாவட்டங்களில் நிதி சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை - சார்பு மற்றும் திருத்தம்


CLICK HERE TO DOWNLOAD

பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு - 20.09.2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர் (ஒ.ப.க.) உத்தரவு


 CLICK HERE TO DOWNLOAD

பள்ளிக் கல்வி- முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிகின்ற நிருவாகம் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

 பள்ளிக் கல்வி- முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிகின்ற நிருவாகம் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!


CLICK HERE TO DOWNLOAD

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 வரை கொரோனா நோய்த்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

 விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட அனுமதி இல்லை

CLICK HERE TO DOWNLOAD



CLICK HERE TO DOWNLOAD

ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாதவர்கள் தங்கள் சார்பில் வேறொருவரை அங்கீகரித்து பொருள் பெற்றுக் கொள்வதற்கான சான்று விண்ணப்பப் படிவம்

 ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாதவர்கள் தங்கள் சார்பில் வேறொருவரை அங்கீகரித்து பொருள் பெற்றுக் கொள்வதற்கான  சான்று விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது . தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.



பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் வரும் செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை , சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்; போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்.

 


சனி, 28 ஆகஸ்ட், 2021

ஈரோடு, சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றம் - அரசாணை

 


Click here to download G.O

EMIS இணைய தளம் 27.8.21 முதல் 30.8.21 முடிய 4 நாட்கள் பராமரிப்பு பணிகளுக்காக முடக்கம் - திட்ட இயக்குநர் கடிதம்

 



NHIS - மருத்துவச் செலவுத் தொகையை திரும்ப வழங்குதல் சார்ந்து கருவூல ஆணையரின் செயல்முறைகள்

 


CLICK HERE TO DOWNLOAD

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- தூய்மை நிகழ்வுகள் -2021 - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்- சார்பாக மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள்




"தூய்மையான நிகழ்வுகள் 2021" திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி சுகாதாரம் சார்ந்த விழிப்புனார்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 2021 செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான நிகழ்வுகளை இணைப்பில் கண்ட விவரப்படி அனைத்து பள்ளிகளிலும் நடத்திட பள்ளிகளுக்கு உரிய அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு- சமூக நலத்துறை- கோவிட் 19 ஆல் தந்தை அல்லது தாய் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் பாதுகாப்பு- முதலமைச்சர் அறிவிப்பு- வழிகாட்டு நெறிமுறைகள்-அரசாணை

 

CLICK HERE TO DOWNLOAD GO

தொடக்கக் கல்வி - உதவி பெறுபவை - 2021-22 ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயம் அறிவுரை வழங்குதல்- தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை

 


CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS

அரசு ஊழியர்கள் & ஓய்வூதியர்கள் தாங்கள் மேற்கொண்ட COVID-19 சிகிச்சைக்கான மருத்துவச் செலவை மீளப் பெறுதல் சார்ந்து புதுக்கோட்டை மாவட்ட கருவூல அலுவலரின் குறிப்பாணை..

 


INSPIRE AWARD பதிவு செய்தல் சார்ந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(நாட்டு நலப்பணித் திட்டம்) செயல்முறைகள்

 

CLICK HERE TO DOWNLOAD


வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

கலைஞர் தொலைக்காட்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் அவர்களின் பேட்டி

 



மாணவர்களின் மருத்துவ பரிசோதனை விபரங்களை EMIS ல் பதிவு செய்ய வேண்டும்

பள்ளிக் கல்வி - மாணவர்களின் மருத்துவ பரிசோதனை(RBSK) தரவுகளை EMIS Mobile App மூலம் பதிவேற்றம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!நாள். 26.08.21

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி மாறுதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்_அரசாணை

 

CLICK HERE TO DOWNLOAD G.O

பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - நாள்: 26.08.2021.


CLICK HERE TO DOWNLOAD

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படல் வேண்டும்!




முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படல் வேண்டும்!

ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!


----------------------------------------



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் விடுக்கும் செய்தியறிக்கை:



தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு.உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் திருவண்ணாமலையில் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயர் அரசுக்கலைக்கல்லூரிக்கு சூட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.


டாக்டர் கலைஞர் அவர்களின் பெயர் தாங்கி "டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி " எனும் மாண்புமிகு.உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களின் அறிவிப்பினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது.நன்றி பாராட்டுகிறது.


 முத்தமிழ் அறிஞர்,செம்மொழிநாயகர்,டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது ,இந்திய‌துணைக்கண்டத்திற்கும், உலகம் முழுதும் பரவி வாழும் தமிழ்மக்களுக்கும்,

தமிழ் மொழிக்கும் அளப்பரிய வகையில் ஆற்றியுள்ள பணிகள்,செய்துள்ள உதவிகள்‌ சொல்லிமாளாதவைகளாகும்.எழுதி முடிக்க இயலாதவைகளாகும்.

 இத்தகு பெருமையும்-சிறப்பும் ஒருங்கே நிறைந்த தமிழாய்ந்த முதுபெரும் தமிழறிஞர் , ஒப்பாரும்,மிக்காரும் இல்லாத தன்னிகரற்ற தகைசால் தலைவர் பெருமகனார் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் தமிழகத்தில் புதிய பல்கலைக்கழகம் ‌அமைப்பது சாலச் சிறந்ததாகும்.காலப்பொருத்தமாகும்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள் தமிழ்நாட்டில் டாக்டர் கலைஞர்அ பெயரில் புதிய பல்கலைக்கழகம் ‌அமைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின்எநிறைவேற்றித் தந்திட வேண்டுமாய்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது.


இங்ஙனம்

முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன்,

பொதுச்செயலாளர், 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.


புதுக்கோட்டை

26.08.2021

உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண் - 20 அறிவிப்புகள் 2021-2022

 உயர் கல்வித் துறை


மானியக் கோரிக்கை எண் - 20


அறிவிப்புகள் 2021-2022



CLICK HERE TO DOWNLOAD

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களுக்கு அலகு வாரியாக ஒப்படைவுகள் (Assignments) தயாரித்தல் -பள்ளிகளுக்கு அனுப்புதல் சார்பு

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களுக்கு அலகு வாரியாக ஒப்படைவுகள் (Assignments) தயாரித்தல் -பள்ளிகளுக்கு அனுப்புதல் சார்பான பள்ளிக்கல்வி ஆணையரின் உத்தரவு





பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு-2021-22

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு


மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு



 

அங்கன்வாடி மையங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.. #Anganwadi | #Guidelines




 

புதன், 25 ஆகஸ்ட், 2021

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு




 

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசு உடனடியாக அழைத்துப் பேச வேண்டும் -- ஜாக்டோ ஜயோ கோரிக்கை...




 

பள்ளிக் கல்வி - முதன்மை/ மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் நிருவாகம் / ஆசிரியரல்லாப் பணியாளர்கள் விபரங்களை இன்றே எமிஸ் தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தல்..