வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ஜாக்டோ- ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்- கடந்த 22.01.2019 முதலான வேலைநிறுத்தப் போராட்டக்காலத்தில் கட்டாய இடமாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டது- கட்டாய இடமாறுதல் செய்யப்பட்ட 19 ஆசிரியர்களின் 22.01.2019 முதல் 13.02.2019 முடியலான காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணையிடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக