திங்கள், 31 ஜனவரி, 2022

நாமகிரிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர்களுடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

 **தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிளையின் நிர்வாகிகள் ஒன்றிய தலைவர் சிதம்பரம் அவர்கள் தலைமையில், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி அவர்கள் முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு நடைபெற்றது இச்சந்திப்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் ,ஒன்றிய துணைத் தலைவர் வினோத், கதிர்வேல் ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ் ,கிருஷ்ணன் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தனமணி ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வி ,ஒன்றிய கொள்கை விளக்க செயலாளர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயவேல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தரம், ஜெயமுருகன், மணி செங்கோட்டுவேல் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.**







தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 29/01/2022

 *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 29/01/2022 சனி பிற்பகல் 5 மணியளவில் ஊ.ஒ.தொ.பள்ளி,பரமத்தியில் நடைபெற்றது.* *இக்கூட்டம் ஒன்றியத் தலைவர் திரு.நா.ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ்,ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.* *ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் திருமதி.மா.மலர்விழி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.* *மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.* *மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.* *ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் அவர்கள் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.* *மாநிலப் பொருளாளர் திரு.முருக.செல்வராசன் அவர்கள் இயக்கவுரை ஆற்றினார்.* *இக்கூட்டத்தில்* *துணைச்செயலாளர் திரு.ச.காமராசு,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் திருமதி.வி.மாலதி,மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி.பொ.அன்பரசி,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.லூ.சூசை அந்தோணி,ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.ப.கந்தசாமி,துணை அமைப்பாளர் திருமதி.ஜெ.கலைவாணி,உறுப்பினர் திருமதி.பெ.குப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.* *நிறைவாக ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.*










சிறந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்குதல் - தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியீடு!




 

திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்


 Click here for download pdf

பிப்ரவரி 01 பள்ளிகள் திறப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து சுகாதார துறை அறிவிப்பு

 

Click here for download pdf

உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து* *யாருக்கெல்லாம் விலக்கு* *-சுற்றறிக்கை நாள் - 29.01.2022



 

சனி, 29 ஜனவரி, 2022

Go.No:4 Date:21.01.2022 பள்ளிக்கல்வி - 2021-2022 கல்வியாண்டுக்கான கல்வி மானிய கோரிக்கை- சான்றிதழ்கள் மின்னணு முறையில்(e- services)வழங்க அரசாணை வெளியீடு

Click here for download pdf

பள்ளிக்கல்வி_ 900 முதுகலை பட்டதாரி தற்காலிக ஆசிரியர்களுக்கு சனவரி மாத ஊதியம் வழங்க முதன்மைச் செயலாளர்அறிவுறுத்தல்



 

Go.no142 Date:10.12.2021 தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான Surrender 2022 மார்ச் 31 வரை இல்லை என்பதற்கான அரசாணை


 

தொடக்கக்கல்வி_ நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான நிரவல் கலந்தாய்வு EMIS வழியில் மேற்கொள்ளுதல்-அறிவுரை வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 28.01.2022



 

புதிய ஓய்வூதியத் திட்டம் தற்காலிக பணியாளர்களுக்கு பொருந்தாது. அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகையை திரும்ப ஒப்படைத்தல் சார்ந்து அறிவுரைகள் வழங்கி உத்தரவு!!!



 




தேர்தல் பயிற்சி வகுப்புகள் குறித்த சுற்றறிக்கை!!!



 


வெள்ளி, 28 ஜனவரி, 2022

பள்ளிக்கல்வி_ 01.02.2022 முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மார்ச் 01 ம் தேதிக்கு மாற்றம்- ஆணையர் செயல்முறைகள்


 

TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியீடு



 

பள்ளிக்கல்வி_ உபரி பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் விவரங்களை 01.02.2022க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்!!!



 

1ஆம் வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 01.02 2022 முதல் நேரடி வகுப்புகள்- வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்!


 

GPF மீதான வட்டி விகிதம் 01.01.2022 முதல் 31.03.2022 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!



 

2021-2022 பொது மாறுதல் கலந்தாய்வு திருந்திய கால அட்டவணை வெளியீடு நாள்:28.01.2022


 Click here for download pdf

2021-2022 பொது மாறுதல் கலந்தாய்வு அறிவுரைகள் சார்ந்து நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் செயல்முறைகள் நாள் 25.01.2022