வியாழன், 4 மே, 2023

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளித்தல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்குப் தொல்லியல் பயிற்சி அளித்தல் அனைத்து ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு பயிற்சி நடத்த ஆணை வழங்குதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஆசிரியர்களை பயிற்சிக்காக பணிவிடுவிப்பு செய்தல் - சார்பு.


CLICK HERE TO DOWNLOAD

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக