வியாழன், 30 நவம்பர், 2017

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்~ செயற்குழு கூட்டம்…

DSE - TOILET CLEANING REG~ DIRECTOR PROCEEDINGS ..

நாளிதழ்~செய்திகள், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்_ கபிலர்மலை ஒன்றிய செயற்குழுக் கூட்டம் _ 28/11/17_ வெங்கமேடு (வேலூர்)

இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி +2 - அரசாணை

தொடக்கக்கல்வி:1987க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி +2 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு என திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அரசாணை...

தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை...


அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில்  கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு:

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும்.  இவ்வாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மின்சார தொடர்பான புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்கள்....

Cps வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் முடிகிறது!

SABL, SALM,ALM TIMETABLE...

திருப்பூர் CEO-BLO'S கணக்கெடுப்பு பணிக்கு 1மணிநேரம் முன்னதாக செல்ல ஆசிரியர்களுக்கு அனுமதி...

புதன், 29 நவம்பர், 2017

TNPSC - குரூப் - 2 தேர்வு- 'ரிசல்ட்' வெளியீடு!

குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில்,
குரூப் - 2 பதவியில் காலியாக உள்ள, 1,094 இடங்களை நிரப்ப, 2016 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 509 பேருக்கு, டிச., 7முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அதேபோல், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரி பணியில்,49 இடங்களுக்கு, இந்த ஆண்டு, ஜூனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 65 பேருக்கு, டிச., 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

இந்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.