சனி, 20 ஜனவரி, 2018
வெள்ளி, 19 ஜனவரி, 2018
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சிறப்பான வெளியீடுகள்...
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சிறப்பான வெளியீடுகள்
கீழே தரப்பட்டுள்ளது.
1962 ஆம்ஆண்டு முதல் வெளியான நூல்கள் மறுபதிப்பாக
வெளியாகிறது.
தேவைப்படுவோர் தொடர்புக்கொள்ளுங்கள்.
அரசியல், இயற்பியல், உளவியல், கல்வியியல், சமூகவியல், தத்துவம், புவியியல், மனையியல், மானுடவியல், வகை நுண்கணிதம், வரலாறு, வேதியியல், வேளாண்மை ஆகிய துறைகளில் உள்ள நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு உள்ளது.
2017 - 2018~நிதியாண்டு வருமான வரி செய்திகள்…
💷ரூ 2,50,000 வரை வரி இல்லை.
💷ரூ 2,50,001 முதல் 5,00,000 வரை - 5% .
💷ரூ 5,00,001 முதல் 10,00,000 வரை - 20% + ரூ12500.
💷அனைத்து பிரிவுகளில் உள்ள இனங்களை கழித்து பின்னர் வரும் ஆண்டு நிகர வரி வருமானம் (net taxable income) 3,50,000க்கு கீழ் இருந்தால் பிரிவு 87A கீழ் செலுத்த வேண்டிய வரியில் ரூ.2500 கழித்துக் கொள்ளலாம்.
💷 80C+ 80CCC+ 80CCD பிரிவுகளில் ரூ 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்.
💷 80CCD (1B) படி CPS ரூ.50,000 வரை தனியாக கழித்துக் கொள்ளலாம்.
💷( 80C 1,50,000 +CPS 50,000)
💷 1.4.1999,க்கு பிறகு பெறப்பட்ட வீட்டுகடன் வட்டி ரூ 2,00,000 கழித்துக் கொள்ளலாம்.
🖥கீழ்கண்ட
இணைய தள முகவரியில் ஒவ்வொரு தனி ஆசிரியரின் Annual salary statement (2017-2018) எடுக்கலாம்...👇
வருமான வரி தோராயமான கணக்கீடு..
* ஒரு ஆசிரியருக்கு 2017-2018 ஆம் ஆண்டின் மொத்த வருமானம் ரூ. 8,00,000 (எட்டு இலட்சம்) என்பதாக வைத்துக்கொண்டால்....
* முதலில் சேமிப்பு கணக்கில் 1,50,000 கழித்தது போக மீதி உள்ள தொகை ரூ. 6,50,000/=
* இந்த 6,50,000/தொகையில் ரூ. 1 முதல்
2,50,000 வரை மட்டுமே வரிவிலக்கு உண்டு.
மீதித் தொகை 4,00,000/=
*இந்த
ரூ. 4,00,000/=
தொகையில் ரூ. 2,50,000 மட்டுமே 5 % வரியாக
ரூ. 12,500/= ஆகும்.
* 4,00,000/= -ல் மேலே 5℅ வரி பிடித்தம் (2.50.000) போக மீதி உள்ள 1,50,000/= க்கு
வரி 20 ℅ சதவிகிதமாகும்.
ஆகவே வரி 30,000/= ஆகும்.
ஆகவே மொத்த வரி
12,500+30,000 = 42500 ஆகும்.
CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...
இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000CPS தொகையை80 CCD ( 1 B ) பிரிவிலும்,மீதித் தொகைரூ. 15,000/= ஐ80 C( அதிக பட்ச சேமிப்புரூ. 1,50,000 ) பிரிவிலும்கழித்துக் கொள்ளலாம்.
எட்டாவது ஊதிய மாற்றம்_ ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி _ நாமக்கல் மாவட்டம் - 7 ஒன்றியங்களைச் சார்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைத்திட ஆணை வெளியிட வேண்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட அமைப்பின் விண்ணப்பம் ...
வியாழன், 18 ஜனவரி, 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)