புதன், 19 டிசம்பர், 2018

HAL Recruitment 2019 30 Deputy Manager, Officer-Across India


HAL Recruitment 2019 – HAL invites Online applications for recruitment of 30 Deputy Manager (Finance / Systems Audit), Officer (Finance / Systems Audit) Posts. The applicants are requested to apply online only through Official Website www.meta-secure.com on or before 02.01.2019. Interested candidates are requested to peruse the advertisement regarding the process of Examinations and Interview, Eligibility Criteria, Application Fee, How to Apply, Pattern of Examination, Syllabus, Question Paper, Admit Date, Exam Date, Result Date etc.

HAL Recruitment 2019 30 Deputy Manager, Officer Posts

Organization Name: Hindustan Aeronautics Limited
Job Category: Central Govt Jobs
No. of Posts: 30 Vacancies
Name of the Posts: Deputy Manager (Finance / Systems Audit), Officer (Finance / Systems Audit) & Various Posts
Job Location: All over India
Selection Procedure: Interview
Application Apply Mode: Online
Official Website: www.meta-secure.com
Starting Date: 13.12.2018
Last Date: 02.01.2019

Eligibility Criteria for HAL Deputy Manager, Officer Vacancies:
Qualification – The candidate should possess a Regular Full Time Bachelor’s Degree (after 10+2) with a Pass in Final Examination of CA / ICWA from the Institute of Chartered Accountants of India / Institute of Cost & Works Accountants of India.

Salary Details:

Deputy Manager (Finance / Systems Audit) III – Rs. 50000 – 160000/-
Officer (Finance / Systems Audit) II – Rs. 40000 – 140000/-

Selection Procedure:

Interview

How to apply HAL Deputy Manager, Officer Recruitment 2018?

Step 1: Log on to HAL Careers Page at officialwebsite to www.meta-secure.com
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 13.12.2018
Last date for Submission of Application: 02.01.2019
Date of Examination: Jan/Feb 2019

HAL Deputy Manager, Officer Official Notification & Application Link:


Apply Mode: Online


ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பப் படிவங்கள்







LANGUAGE OF THE DAY~Tamil …

TNPSC ~ குரூப்-2 முதல்நிலை ரிசல்ட் வெளியீடு ~ பிப்ரவரி 23ல் மெயின் தேர்வு…

தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018-2019ம்ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் - சார்பு...

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி பள்ளிகளின் விபரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

செவ்வாய், 18 டிசம்பர், 2018

NMMS EXAM 2018 - Tentative Answer Key Published


G.O 89 தமிழகத்தில் மழலையர் வகுப்புகள் தொடங்க அரசாணை உத்தரவு










LKG வகுப்புகள் தொடங்குவதற்கு அங்கன்வாடி எண்ணிக்கை கணக்கெடுப்பு சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்


மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைனில் குறைதீர் மனு அளிப்பது எப்படி?






மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைனில் ஆன்லைனில் குறைதீர் மனு அளிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://gdp.tn.gov.in/

2. உள்ளே சென்றதும் Online Petitions Indian Citizens என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. உடன் தோன்றும் பெட்டியில் உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து கேப்சாவை உள்ளிட்டு Generate OTP பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு Sign In பட்டனை அழுத்துங்கள்.

5. உடன் தோன்றும் பக்கத்தில் Petition Related Details பகுதியில் நீங்கள் எந்த மாவட்டத்தில் எந்தப் பகுதியில் என்னக் குறையை தெரிவிக்க விரும்புகிறீர்களோ அதன் விவரங்களை Petition Type, Department, Processing level, Main category, Sub category, District, Block, Village Panchayat, Petition Detail என்று முழுமையாக உள்ளிடுங்கள்.

6. அடுத்து Communication Details பகுதியில் குறைதீர் மனு அளிக்கும் மனுதாரரின் பெயர், பாலினம், தந்தை பெயர், ஆதார் எண், இமெயில் முகவரி, வீட்டு எண், தெரு, ஊர், மாவட்டம், வட்டம் போன்ற விவரங்களை உள்ளிடுங்கள்.

7. தற்போது Save பட்டனை அழுத்துங்கள். உங்கள் மனுவிற்கான ரசீது வரும். பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.