செவ்வாய், 3 செப்டம்பர், 2019
நாமக்கல் மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஒன்றிய அளவில் உள்ள அரசு மேல்நிலை / உயர்நிலை பள்ளியினை குறுவள மையமாகக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்ட பள்ளிகளில் - கல்வி மேம்பாட்டு பணியினை மேற்கொள்ள புதிய அணுகுமுறையினைச் செயல்படுத்திட - சார்ந்த மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் தொடர்பாக...
திங்கள், 2 செப்டம்பர், 2019
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019
ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையில் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியில் மூத்த இடைநிலை ஆசிரியர்களை பந்தாடுவது என்ன வகை நியாயம்?! உபரியின் மெய்ப்பொருள் என்ன?!கலந்தாய்வின் உண்மையான அர்த்தமென்ன?! நோக்கமென்ன?!
தமிழகரசே!
கல்வித்துறையே! ஒன்றியத்திற்குள் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையில்
கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம்,
ஒன்றியம் விட்டு ஒன்றியம்
பணியில் மூத்த இடைநிலை ஆசிரியர்களை பந்தாடுவது என்ன வகை நியாயம்?! உபரியின் மெய்ப்பொருள் என்ன?!கலந்தாய்வின் உண்மையான அர்த்தமென்ன?! நோக்கமென்ன?!
கல்வித்துறையே! ஒன்றியத்திற்குள் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையில்
கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம்,
ஒன்றியம் விட்டு ஒன்றியம்
பணியில் மூத்த இடைநிலை ஆசிரியர்களை பந்தாடுவது என்ன வகை நியாயம்?! உபரியின் மெய்ப்பொருள் என்ன?!கலந்தாய்வின் உண்மையான அர்த்தமென்ன?! நோக்கமென்ன?!
நாமக்கல் மாவட்டத்தில் 30.08.2019 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவலில் முறைகேடு - விதிகள் பின்பற்றாமல் ஆசிரியர்கள் இடமாற்றம் - தவறிழைத்தவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
தமிழக அரசே!
பள்ளிக்கல்வித்
துறையே!
நாமக்கல் மாவட்டத்தில்
31.07க்கும், 01.08க்கும்,
30.8க்கும், 31.08க்கும், 01.09.க்கும்
பெரு வித்தியாசம் தெரியாத
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரால் பந்தாடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியைக்கு
நீதி வழங்குக!
கல்வித்துறை மாண்பினை பாதுகாத்திடுக!
பள்ளிக்கல்வித்
துறையே!
நாமக்கல் மாவட்டத்தில்
31.07க்கும், 01.08க்கும்,
30.8க்கும், 31.08க்கும், 01.09.க்கும்
பெரு வித்தியாசம் தெரியாத
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரால் பந்தாடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியைக்கு
நீதி வழங்குக!
கல்வித்துறை மாண்பினை பாதுகாத்திடுக!
EMIS - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என்ன? எப்படி ஏற்ற வேண்டும்?
தற்போது Emis இனைய தளத்தில் school profile பகுதியில் மேற்காணும் PDF format ல் உள்ள படத்தில் உள்ளவாறு
1) Additional profile details
2) UDISE+Declaration
என்ற இரண்டு பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















