நாமக்கல் மாவட்டத்தில் 30.08.2019 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவலில் முறைகேடு - விதிகள் பின்பற்றாமல் ஆசிரியர்கள் இடமாற்றம் - தவறிழைத்தவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
தமிழக அரசே! பள்ளிக்கல்வித் துறையே! நாமக்கல் மாவட்டத்தில் 31.07க்கும், 01.08க்கும், 30.8க்கும், 31.08க்கும், 01.09.க்கும் பெரு வித்தியாசம் தெரியாத எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரால் பந்தாடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியைக்கு நீதி வழங்குக! கல்வித்துறை மாண்பினை பாதுகாத்திடுக!