செவ்வாய், 3 செப்டம்பர், 2019

முன்னாள் படை வீரர்கள் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கலாம்...

டான்சி நிறுவனத்திடம் பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க இயக்குநர் செயல்முறை நாள்:29.08.2019


நாமக்கல் மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஒன்றிய அளவில் உள்ள அரசு மேல்நிலை / உயர்நிலை பள்ளியினை குறுவள மையமாகக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்ட பள்ளிகளில் - கல்வி மேம்பாட்டு பணியினை மேற்கொள்ள புதிய அணுகுமுறையினைச் செயல்படுத்திட - சார்ந்த மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் தொடர்பாக...

நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை



நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செப்டம்பர் 2019 ஆம் மாத உத்தேசப் பயணத்திட்டம்...

திங்கள், 2 செப்டம்பர், 2019

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையில் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியில் மூத்த இடைநிலை ஆசிரியர்களை பந்தாடுவது என்ன வகை நியாயம்?! உபரியின் மெய்ப்பொருள் என்ன?!கலந்தாய்வின் உண்மையான அர்த்தமென்ன?! நோக்கமென்ன?!

தமிழகரசே!
 கல்வித்துறையே! ஒன்றியத்திற்குள் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 
ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையில்
 கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம்,
ஒன்றியம் விட்டு ஒன்றியம்
 பணியில் மூத்த  இடைநிலை ஆசிரியர்களை பந்தாடுவது என்ன வகை நியாயம்?! உபரியின்  மெய்ப்பொருள் என்ன?!கலந்தாய்வின் உண்மையான அர்த்தமென்ன?!  நோக்கமென்ன?!

நாமக்கல் மாவட்டத்தில் 30.08.2019 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவலில் முறைகேடு - விதிகள் பின்பற்றாமல் ஆசிரியர்கள் இடமாற்றம் - தவறிழைத்தவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

தமிழக அரசே!
 பள்ளிக்கல்வித்
துறையே!
நாமக்கல் மாவட்டத்தில்
31.07க்கும், 01.08க்கும்,
30.8க்கும், 31.08க்கும், 01.09.க்கும்
பெரு வித்தியாசம் தெரியாத
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரால் பந்தாடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியைக்கு
நீதி வழங்குக!
கல்வித்துறை மாண்பினை பாதுகாத்திடுக!