புதன், 23 அக்டோபர், 2019
*🌷அக்டோபர் 23, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*🌷மோல் நாள் இன்று.*
*மோல் நாள் (Mole Day) என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும். இந்நாளை அவர்கள் அமெரிக்க முறையில் 6:02 10/23 எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது. அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப் பொருளில் காணப்படும் துணிக்கைகளின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கை ஆகும்.*

*🌷லெனின் அக்டோபர் புரட்சிக்கு அறைகூவல் விடுத்த தினம் இன்று (1917).*
*போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution)* *எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917ஆம்* *ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில்* *(தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். இது கார்ல்* *மார்க்ஸின்கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது* *பொதுவுடைமைப்புரட்சியாகும்.1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின்* *அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் பொதுவுடைமை* *புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.*
*அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், பட்டினி என்ற கொடுமையை முற்றிலும் சோவியத் மண்ணிலிருந்து விரட்டியது உள்ளிட்ட பெரும் சாதனைகளை சோசலிச திட்டங்கள் சாதித்தன. சோவியத் ஒன்றியத்தின் இந்த சாதனைகள், மேலை நாடுகளிலும் பிரதிபலித்தது. அங்கு உழைப்பாளி மக்களுக்கு குறைந்த பட்ச உரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை ஆளும் வர்க்கங்களுக்கு சோவியத் சாதனைகள் ஏற்படுத்தின.*

செவ்வாய், 22 அக்டோபர், 2019
*🌷EMIS ல் மாணவர்களின் CCE முதல் பருவம் மதிப்பெண்களை பதிவு செய்யும் வழிமுறைகள்.*
*மதிப்பெண் பதிவு செய்யும் முறை*
*OPEN EMIS =>*
*STUDENT =>*
*Academic Record=>*
*1.Subjectwise CCE record=>*
*Select term *
*Select class*
*Select section*
*Select subject=>*
*Submit*
*Enter all students FA (a), FA (b), FA (out of 40), SA marks.*
*Save*
*classwise Complete all class marks and save.*
*Give Final Submission*
*2.Co Scholastic CCE records* *=>*
*Select term 1*
*Select class*
*Submit*
*Enter marks and save.*
*இரண்டு மதிப்பெண்ணையும் பதிவு செய்யவும்.*
*ஏதேனும் ஒரு மாணவன் முதல் பருவ தேர்வு எழுதவில்லை என்றால் assessed என்ற தலைப்பிற்கு கீழே அந்த மாணவன் பெயருக்கு நேரே உள்ள tick mark ஐ எடுத்து விடவும்.*
*Final Submit கொடுப்பதற்கு முன் correction ஏதேனும் இருந்தால் செய்து கொள்ளவும்.*
*Final submission கொடுத்த பிறகு correction செய்யமுடியாது.*
*ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)