செவ்வாய், 3 டிசம்பர், 2019

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் சங்கம் 2006் ஊதிய மாற்றத்தினை அடுத்து தொடுத்த வழக்கின் தீர்ப்புரை. இதனடிப்படையில் இப்பிரிவினருக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3,
வரலாற்றில் இன்று.

முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்த தினம் இன்று.

1967, டிசம்பர் 3, தென் ஆப்பிரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிறிஸ்டியன் பர்னாட் (Dr Christiaan Barnard) ஓர் ஆடவரின் நெஞ்சுக் கூட்டைத் திறந்து அம்மனிதரின் செயல் இழந்து வரும் இதயத்தை எடுத்துவிட்டு, செயற்கை உயிர்புக் கருவியுடன் (ventilator) பொருத்தப்பட்டிருந்த மூளை செயலிழப்பு அடைந்த ஒரு பெண்ணின் இதயத்தை அம்மனிதரின் உடலில் பொருத்தினார். அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய எட்டு மணி நேரம் பிடித்தது.  மொத்தம் 19 மருத்துவத் தொழிலாளர்கள் அப்பணியில் ஈடுபட்டனர். நன்கொடை கொடுத்தவரின் இதயம் புதிய உடலில் துடிக்கத் தொடங்கியதும் , அச்செய்தி உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியது. பர்னாட் அன்றைய பொழுதே உலகப் புகழ் பெற்றவரானார்.
அச்செய்தி மக்களின் இதயங்களைத் தொட்டது. (சிலேடை!!!)

 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் இதய மாற்று சிகிச்சையை, Every Seconds Counts (ஒவ்வொரு விநாடியும் முக்கியம்) எனும் நூல் வழி வரிசைக் கிரமப்படுத்திய டோனால்டு மெக்ரே சொல்கிறார். ஆனால் மருத்துவ மனையின் கதவுகளுக்குப் பின்னால் எல்லாம் அவ்வளவு சரியான நிலையில் இருக்கவில்லை.  

திருப்புமுனையாக அமைந்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி 53 வயது பலசரக்குக்காரரான Louis Washkansky, நோயுற்றார். மாற்று உறுப்பு பொருத்தப்படும்போது உடல், இதயத்தை எதிர்த்துத் தாக்குவதாக பெரினாட் கருதினார். ஏன் எனில் அப்படித்தான் வழக்கமாக நிகழும். ஆகவே அம்மனிதரின் எதிர்ப்புச் சக்தி முறையைக் கட்டுப்படுத்த மிகவும் தீவிரமான மருந்தைக் கொடுக்கத் தொடங்கினார்.

ஆனால் மருத்துவர் தவறாக எண்ணிவிட்டார். நோயாளிக்கு நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார்
(நியுமோனியா). எதிர்ப்புச் சக்தியைக் கட்டுப்படுத்த பலவகையான மருந்து அவருக்குக் கொடுக்கப்பட்டதால்,  அவரின் உடல் நுரையீரல் அழற்சியை எதிர்த்துக் குணப்படுத்த இயலவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், 18 நாட்களுக்குள் Washkasnsky  மரணமுற்றார்.

இருந்தாலும், மாற்று உறுப்பு சிகிச்சை வெற்றி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

 அமெரிக்காவில் இன்று, ஒவ்வொரு ஆண்டும் 30,000 பேர் முக்கிய உடலுறுப்புகளைப் பெறுகின்றனர். அவர்களில் 10இல் ஒருவர் மாற்று இதயத்தைப் பெறுகிறார். இருப்பினும், தற்போது 116,000 பேர் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர். ஆனால் மாற்று உறுப்பு பற்றாக்குறை உள்ளது. முக்கிய உறுப்புகளுக்குக் காத்திருப்போரில் இருபது பேர் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர். அதே வேளையில், மாற்று இதயம் பெற்றவர்களில் பாதிப்பேருக்கு மேலானவர்கள்  13 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றனர். உயிர்வாழும் ஆண்டுகள் உயர்ந்துகொண்டே போகின்றன. பல ஆண்டுகளாக கண்டுவரும் மருத்துவ முன்னேற்றம், எதிர்ப்புச்சக்திக்கு எதிரான மேலும் சிறந்த மருத்துகள், நன்கொடையாளர்களுடன் நோயாளிகளைப் பொருந்தச் செய்யும் ஒரு தேசிய முறை இருத்தல் அதற்கான காரணங்களாகும்.

மேலும் நம்பிக்கை கொள்வதற்கு மேலும் காரணம் உள்ளது. காத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கான சிகிச்சையில்  விலங்கு அல்லது செயற்கை இதயம் உதவி வருகின்றன. நீண்ட காலத்திற்கு துடிப்பை இழந்த இதயங்களில் சிலவற்றுக்குத் துடிப்பை வழங்க புதிய தொழில்நுட்பங்களும் உதவுகின்றன. இந்த அறிவியல் மேம்பாடுகள் காரணமாக காத்திருக்கும் பட்டியல் ஒரு நாள் இல்லாது போகக்கூடும்.

குதிராம் போஸ் பிறந்த தினம் இன்று.

குதிராம் போஸ் ( டிசம்பர் 3, 1889 – ஆகஸ்ட் 11 ,1908) வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.

1889 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை திரிலோகநாத் போசு, தாயார் லட்சுமிப்ரியதேவி. சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், தனது பதின்மூன்றாம் அகவையில் 1902 இல் அப்போதைய வங்க விடுதலைப் போராட்ட வீரர்களின் ஆசானாக விளங்கிய
அரவிந்தர் , சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார்.

சிறு வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயன்றார். ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார். 1904இல் மேதினிப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆசிரியர் சத்தியேந்திரநாத் போஸ் வழிகாட்டதல் கிட்டியது. அங்கு அவருக்கு பல புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. தனது பதினாறாவது யுகந்தர்(ஜுகந்தர்) இயக்கத்தில் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை மறைமுகமாக எதிர்த்தார். மூன்றாண்டுகள் (இறக்கும் வரை) இவ்வியக்கத்தில் இருந்தார்

1905இல் வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்தது. ] தேசப்பற்று மிக்க குதிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் குதித்தார்; பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது. 1908இல் குதிராம் கைது செய்யப்பட்டபோதுதான், 18 வயதே நிறைந்த இளைஞனின் செயல் அது என்று அரசு உணர்ந்தது.

குண்டு வீச்சு
ஆங்கிலேய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்கி பாடம் கற்பிக்க குதிராம் குழு திட்டமிட்டது. அதன்படி, வங்கத்தில் முசாபர்பூரில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது குண்டுவீச, குதிராம் போசும், அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் முசாபர்பூரில் உள்ள ஐரோப்பிய கிளப் சென்றனர்.1908, ஏப்ரல் 30ஆம் தேதி, அங்கு வந்த மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடிகுண்டுகளை வீசினர்.  ஆனால், அதில் கிங்க்ஸ்போர்ட் வரவில்லை. அதில் வந்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயரை உலுக்கியது.

தண்டனை
குண்டுவீசி தப்பியவர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் காவலர்களிடம் பிடிபட்ட பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 மே மாதம் முதல் தேதி குதிராமும் சிக்கினார். விடுதலை வீரர்களுக்கு கொடும் தண்டனை வழங்கி வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும், அதில் அவர் தப்பியதும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்ததும் வருத்தம் அளிப்பதாகவும் குதிராம் கூறினார்.

 அதன் பிறகு நடந்த தேசத்துரோக வழக்கில் குதிராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி, 1908ஆம் ஆண்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி குதிராம் போசுக்கு, முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருக்கு 18 வயது. அவரது கையில் பகவத் கீதையுடன், வாய் "வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்தது
TN-EMIS ல் மாணவர்கள்  வருகை பதிவு,TNTP உடன் புதிதாக ஆசிரியர் வருகைப்பதிவேடும் சேர்க்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட செயலியை உடன் Update செய்யவும்.
/tn-emis-app-update.html#.XemgdfLiSXc.whatsapp

டிசம்பர் 3,
வரலாற்றில் இன்று.

போபால் விஷ வாயு சம்பவம் நிகழ்ந்த தினம் இன்று (1984).

ஆபத்தின் உருவம், திசை, தன்மை எதுவும் தெரியாமல் நள்ளிரவில் என்ன செய்வது? எங்கு செல்வது? என தெரியாமல் திண்டாடி பல்லாயிரம் உயிர்கள் இறந்த கொடுமை.

டிசம்பர் 2, 1984.

 நள்ளிரவு. கடுங்குளிர்.
நாய்கள் ஓலமிடுகின்றன. ஊர் பாதி
தூக்கத்தில் எழுகிறது.

 மூச்சுத் திணறுகிறது.

காற்றுக்காகக் கதவைத்
திறந்து வெளியே வருபவர்கள்
காற்றில் எரிச்சலை உணர்கிறார்கள்.

இன்னதென்று யோசிக்கும் முன்
‘யூனியன் கார்பைடு’
தொழிற்சாலையிலிருந்து அபாயச்
சங்கு ஒலிக்கிறது.

 ஓடுகிறார்கள்.
சரிகிறார்கள். சாகிறார்கள்.

விடிந்தபோது வீதியெங்கும் மனிதப்
பிணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக
கால்நடைகள், பறவைகளின் உடல்கள்.

அன்று தொடங்கி போபால்
மக்கள் போராடுகிறார்கள்.

 கிட்டத்தட்ட 20
ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள்.

10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்
பாதிக்கப்
பட்டிருக்கிறார்கள்.

 பிறக்கும்
ஒவ்வொரு 25ஆவது குழந்தையும்
குறைபாடுடைய குழந்தையாகப் பிறக்கிறது.

ஆலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ.பரப்பளவுக்கு நிலத்தடி நீர்
நஞ்சாகியிருக்கிறது.

 இன்னமும் ‘யூனியன்
கார்பைடு’ விட்டுச்சென்ற 350 டன்
நச்சுக் கழிவு அகற்றப்படவில்லை.

*இந்தியாவில் தொழில்
தொடங்க உரிமம் கோரி,
யூனியன் கார்பைடு நிறுவனம் 1.1.1970இல் விண்ணப்பித்தது. நீண்ட
நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த
அந்த விண்ணப்பத்தின்
மீது 31.10.1975இல் திடீரென
முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல்
தரப்பட்டது.

நெருக்கடி நிலை அறிவிப்பு அமலில்
இருந்த காலம் அது.

*போபால் ‘யூனியன் கார்பைடு’ ஆலை மிக
அபாயகரமான ரசாயனங்களைக்
கையாள்வது அன்றைக்குப்
பெரும்பான்மை மக்களுக்குத்
தெரிந்திருக்கவில்லை.

கொள்கலன்
வெடித்து விஷ வாயு கசிந்தால்,
எப்படி எதிர்கொள்வது என்பது
மருத்துவர்களுக்குக்
கூடச்சொல்லப்
பட்டிருக்கவில்லை.

*சம்பவம்
முடிந்து நான்காவது நாள்
‘யூனியன் கார்பைடு’ நிறுவனத் தலைவர்
வாரன் ஆண்டர்சன் போபால்
வந்தார்.

மத்தியப் பிரதேச
அரசு அவரையும் அவருடைய இந்திய
சகாக்களையும் கைதுசெய்தது.

அவருடைய ஆலையின் விருந்தினர்
மாளிகையிலேயே அவர்
தங்கவைக்கப்பட்டார்.

 அடுத்த சில
மணிநேரங்களில்
ஆண்டர்சனை விடுவித்தார் அன்றைய முதல்வர்
அர்ஜுன் சிங்.

அரசு விமானத்திலேயே டெல்லிக்கு
அங்கிருந்து அமெரிக்கா செல்ல
வழிவகுத்தார்.

 அன்றைய தினம்
மத்தியப் பிரதேசத்தில்தான் சாகர்
என்ற ஊரில் இருந்தார்
வெளியுறவுத் துறையைத் தன்வசம்
வைத்திருந்த பிரதமர் ராஜீவ் காந்தி.

ஆனால், ஆண்டர்சன்
விவகாரம் அவருக்குத்
தெரியாது எனச் சாதித்தனர்
காங்கிரஸ் தலைவர்கள்.

இது தொடர்பான
பதிவுகளே வெளியுறவுத் துறையிடம்
இல்லை என்று பின்னாளில்
அறிவித்தது அரசு.

அமெரிக்க
நீதிமன்றங்களை நாட
ஆரம்பித்தார்கள் போபால் மக்கள்.

அமெரிக்காவில் இந்த
வழக்கை நடத்தினால், பெரும்
தொகையை இழப்பீடாகத்
தர வேண்டியிருக்கும்;

இந்தியாவிலேயே வைத்து முடித்துவிடலாம்
என்று ‘யூனியன் கார்பைடு’
நிறுவனத்துக்கு ஆலோசனை சொன்னது
இந்தியாவின் புகழ்பெற்ற
வழக்கறிஞர்கள்.

பல ஊடகங்களும்
விலைபோயின. ஆலை நிர்வாகத்தின்
அலட்சியத்தால் நடந்த இந்தச்
சம்பவத்தை,
தொழிலாளர்களின்
சதியால்
நடந்தது என்றெல்லாம்கூட
எழுதின.

இந்தியாவில்
வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த
பின், முதலில் இழப்பீடாக 300
கோடி டாலர்களைக் கேட்ட இந்திய அரசு,
ஒருகட்டத்தில் அமெரிக்க
நெருக்கடிக்கு உடன்பட்டு, 47
கோடி டாலர்களுக்குச் சம்மதித்தது.

இதையும் பெற மக்கள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.
உச்ச நீதிமன்றம் இறுதிக்
கெடு விதிக்க வேண்டியிருந்தது.

இடைப்பட்ட காலத்திலேயே ‘யூனியன்
கார்பைடு’ நிறுவனத்தைக்
கையகப்படுத்தியது ‘டௌ’ நிறுவனம்.

உலகின் மோசமான
தொழிற்சாலைப் பேரழிவான
இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப்
பின் தீர்ப்பளித்தது நம்முடைய
நீதிமன்றம்.

குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட
தண்டனை: 2 ஆண்டு சிறை, ரூ. 1.01 லட்சம்
அபராதம்.

இத்தனை அனுபவங்களுக்குப் பின்னரும்,
சர்வதேச நிர்ப்பந்தங்களால் மக்கள்
பாதிப்படையும் வகையில்
அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறை
சிங் அரசு.

*‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தின்
சார்பிலும் ‘டௌ’ நிறுவனம் சார்பிலும்
செயல்பட இங்கு பலருக்கும் எந்தத்
தயக்கமும் இருக்கவில்லை.
 நியூயார்க்
மாவட்ட நீதிமன்றத்தில் ‘யூனியன்
கார்பைடு’ சார்பில் ஆஜரானவர்
நானி பால்கிவாலா. ‘டைம்’
இதழுக்கு 1984இல் அளித்த பேட்டியின்போது,
“இந்தியாவில், ‘யூனியன் கார்பைடு’
நிறுவனத்துக்கு எதிராக
வழக்கு தொடரப்பட்டால்,
அடுத்த நூற்றாண்டில்தான்
தீர்ப்பு வரும்”
என்று சொன்னார்.

காங்கிரஸ் செய்தித்
தொடர்பாளரான அபிஷேக்
மனு சிங்வி, பாஜகவின் அருண் ஜேட்லி இருவருமே ‘டௌ’
நிறுவனத்துக்குச் சட்ட
ஆலோசனை வழங்கியவர்கள்.

2008இல்
பாஜக ‘டௌ’
நிறுவனத்திடமிருந்து நன்கொடை
பெற