வியாழன், 9 ஏப்ரல், 2020

அன்புடையீர் வணக்கம்...🙏🏻

மத்திய அரசு வருமான வரித்துறை நேற்றைய செய்தி வெளியீடு...

5இலட்சத்திற்கு குறைவான நிலுவை தொகை உடனடியாக திருப்பி வழங்கப்படும்....

பல நண்பர்களுக்கு..
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது....

சில விளக்கங்கள்..

அரசின் அறிவிப்பு...
இதுவரை ITR e-filing செய்து ...
Refund இருக்கும் பட்சத்தில்...

Refund பெறாதவர்களுக்கு ..
(Refund amount, less than 5 lakhs) ..
உடனடியாக திருப்பி வழங்கப்படும்.....

உதாரணமாக..
நீங்கள் 2018-19 நிதியாண்டில்....
(பிப்ரவரி 2019 மாத ஊதியத்தில் இறுதி பிடித்தம்) கூடுதலாக வருமான வரி கட்டியிருந்தால்...

2019 ஜூலை 31 க்குள்....
தனிப்பட்ட முறையில்..
Online இல்...
Income tax return (ITR) e-file செய்து இருப்பீர்கள்....

அதில் நீங்கள் கூடுதலாக செலுத்தியுள்ள...
வருமான வரியை திருப்பி தர விண்ணப்பித்து இருப்பீர்கள்....

அரசு....
தங்களின் ITR e-filing details, தங்களின் DDO e-filing details, மற்றும் computer generated calculation details....

மூன்றையும் ஒப்பிட்டு பார்த்து...

தங்களின் கோரிக்கை சரி எனில்...

தங்களின் விபரங்கள் சரியாக இருக்கும் நிகழ்வில்..
( 2-3 மாதத்திற்குள்)
வட்டியுடன்...
கூடுதலாக பிடிக்கப்பட்ட தொகை தங்களின் வங்கி கணக்கில் வரவு செய்யப்படும்....


இது வழக்கமான நடைமுறை...

ஒருவேளை தங்களின் ITR இல் அல்லது DDO (24Q) தகவலில்....
ஏதேனும் குறைபாடு/வித்தியாசம் கண்டறியப்பட்டால்....

உரிய விளக்கம் கேட்டு...
தகவல்களை தங்களின் ITR e-filing web page , பதிவேற்றம் செய்வார்கள்..

"Notice" section இல் அந்த தபால் இருக்கும்...

"Notice" பக்கத்தை நாம் பார்க்காத காரணத்தால் சிலர்...
Income tax, refund வரவேண்டியுள்ளது...
நானே/ஆடிட்டர் மூலம் e-file செய்தேன்...
இன்னும் வரவில்லை என்பார்கள்...

இதுபோல்...

(Pending உள்ள cases களுக்கு....)

தற்போது refund செய்யப்படும்...

2018-19 நிதியாண்டில் அல்லது அதற்கு முன் தங்களுக்கு ஏதேனும் refund amount pending எனில் இந்த அறிவிப்பு தங்களுக்கு பொருந்தும்..





2019-20நிதியாண்டிற்கு...
நாம் இன்னும் ITR e-filing செய்யவில்லை.
ஓவ்வொரு ஆண்டும் மே முதல் ஜுலை 31 க்குள் ITR, e-filing செய்வோம்...

எனவே தற்போதைய அறிவிப்பு...
2019-20 நிதியாண்டில் refund உள்ளவர்களுக்கு பொருந்தாது...

அதேபோல் ...

5 இலட்சத்திற்கும் குறைவாக வருமான வரி செலுத்தியவர் களுக்கு அவர்கள் செலுத்திய தொகை திருப்பி வழங்கப்படும் என்பதும் தவறு....

இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க...
கூடுதலாக பிடிக்கப்பட்ட வருமான வரி...
நிலுவை தொகையை சார்ந்தது...
(Refund amount)..

புதன், 8 ஏப்ரல், 2020

முதலமைச்சர் பொது நிவாரண நிதி_ அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்த விவரம் கோருதல் சார்ந்து.... இயக்குநர் செயல்முறை




*🌐மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்*

*அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்*

*அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கருக்கும் மத்திய உள்துறை செயலாளர் கடிதம்*

Pschool - personal school - students learning App...

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியறிக்கை 07.04.2020





தமிழ்நாடு முதலமைச்சரின் செய்தியறிக்கை நாள்;07.04.2020




கூட்டுறவு_ ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கங்களில் கடன் தொகையை செலுத்துவதற்கு 3மாத கால அவகாசம் அளித்துள்ள கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை யை அமல் படுத்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் கிளை வேண்டுகோள்




அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. சோனியா காந்தி அவர்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராட பல்வேறு வழிமுறைகளை குறிப்பிட்டு மாண்புமிகு. இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் அளித்துள்ளார்.



கொரோனா பேரிடர் நிதி அல்லது நிவாரணப் பொருட்கள் வழங்கிடுவதற்கு மாவட்டம் வாரியாக தொடர்பு எண்கள் தமிழகரசு வெளியீடு



தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு