தமிழக அரசு செய்தி வெளியீடு நாள்:29.08.2020.
சனி, 29 ஆகஸ்ட், 2020
*🌟கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்.மேலும் கல்வி நிலையங்கள் செயல்படாது. - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு*
*🌟கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்.மேலும் கல்வி நிலையங்கள் செயல்படாது. - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு*
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர
மற்ற பகுதிகளில் லாக்-டவுன் அமல்படுத்த மாநிலங்களுக்கு உரிமை இல்லை.
அப்படி அமல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
கற்பித்தல் பணியில் (ஆசிரியர்) இல்லாத மற்ற கல்வி பணியாளர்கள் பள்ளிகளுக்கு சென்று பணியாற்றலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் கல்வி . கற்றல் அல்லாத பிற தேவைகளுக்காக பள்ளிகளுக்கு செல்லலாம் என்றும் அறிவித்துள்ளது.
அன்லாக் 4.o: செப்.30 வரை கல்வி நிலையங்கள் செயல்படாது’
9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல
செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்.
செப்டம்பர் 21-ம் தேதி முதல் சமூக, விளையாட்டு, வழிபாட்டு தலங்கள் 100 நபர்களுடன் இயங்கலாம்.
இந்தியா முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்.
போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது.
மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது.
மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது - மத்திய அரசு.
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
புதிய கல்வித்திட்டம் 2020 பற்றி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கருத்து- இந்தியன் எக்ச்பிரெச் ஆங்கிலநாளேட்டில் வெளியீடு!*
*புதியகல்வித்திட்டம் -*
*2020 இன் மீது மத்திய அரசு ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது என்பது சுத்த ஹம்பக் தனமானது!*
*பொதுப்பட்டியலில் உள்ள* *கல்வி குறித்து மத்திய அரசு,மாநில அரசுகளை கலந்துக்கொள்ளாமல்* *இந்தியா முழுதும் ஆசிரியர்களிடம் நேரிடையாக கருத்துக்கேட்பது என்பது மாநில உரிமைகளை பறிப்பதாகும்!*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கருத்து- இந்தியன் எக்ச்பிரெச் ஆங்கிலநாளேட்டில் வெளியீடு!*
*📘CPS News :CPS ACCOUNT SLIP DA ARREARS ஐ சரிபார்த்தல்..சரிபார்க்கும்போது DA arrears missing credit ஆகிவிட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.*
*📘CPS News :CPS ACCOUNT SLIP DA ARREARS ஐ சரிபார்த்தல்..சரிபார்க்கும்போது DA arrears missing credit ஆகிவிட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.*
CPS News
CPS ACCOUNT SLIP DA ARREARS
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாக மாதா மாதம் 10%(PAY+DAல்) பிடித்தம் செய்யப்பட்டு
ACCOUNT SLIPல் வரவு வைக்கப்படுகிறது...
இல்லையெனில்
Cps official website மூலமாக
Missing credit சரிசெய்யப்பட்டு
வருகின்றது
ஆனால் ...
DA ARREARல் பிடித்தம் செய்யப்படும்
CPS பிடித்தம் தனியாக arrearஆக வரவு வைக்காமல்
பிடித்தம் செய்யப்பட்ட regular உடன் சேர்த்து வரவு வைக்கப்படுகிறது... இது பல முறை விடுபட்டு cps official website லிலும்
missing credit காண்பிக்கப்படுவதில்லை...
இதை சரிசெய்ய websiteல் DDOமூலமாக புதிதாக
New missing credit ஐ
Create செய்து upload (token,voucher number&dt entry) செய்ய வேண்டும்...
சென்ற ஆண்டு (2019-20)
Cps DA arrear பிடித்தம்
*June2019
*Sep2019
ஆகிய மாதங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்...
ஆனால் பல ஒன்றியங்களில் regular மட்டும் சேர்க்கப்பட்டுளது DA arrear cps amountவிடுபட்டுள்ளது....
எனவே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் இதனை சரிபார்த்து
Da arrear ல் missing இருந்தால் தங்கள் DDO மூலமாக சரிசெய்து கொள்ளவும்....
Emis ல் மாணவர்களை Promotion செய்யும் செய்யும் வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி Student promote செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Emis ல் மாணவர்களை Promotion செய்யும் செய்யும் வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி Student promote செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
EMIS இணையதளத்தில் promotion option தற்போது செயல்படுகிறது.
*மாற்றம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:*
1. Termination class (Pri 5th & upper pri 8th) மாணவர்கள் அனைவரும் common pool க்கு அனுப்பியிருக்க வேண்டும்.
2.பெரிய வகுப்பிலிருந்து இறங்கு வரிசையில் Promotion கொடுக்க வேண்டும்.
Primary:
4th ➡️ 5th
3rd ➡️ 4th
2nd ➡️ 3rd
1st ➡️ 2nd
Upper Primary
8th ➡️ common pool
7th ➡️ 8th
6th ➡️ 7th
5th ➡️ 6th
4th ➡️ 5th
3rd ➡️ 4th
2nd ➡️ 3rd
1st ➡️ 2nd
3. முதல் வகுப்பு காலியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4. Search & Admit from other school
(5th from Primary for 6th standard & KG from Nursery for 1st Standard)
5. இதுவரை பள்ளியில் Enroll செய்யாத மாணவர்களுக்கு மட்டும் புதிய பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
6. மற்ற வகுப்புகளுக்கு ( Any classes other than 1st Standard) Search & Admit முறையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
EMIS TEAM.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)