செவ்வாய், 1 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 1,வரலாற்றில் இன்று.உலக கடித தினம் இன்று.

செப்டெம்பர் 1,
வரலாற்றில் இன்று.

உலக கடித தினம் இன்று.

ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. 

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கல்வித் தொலைக்காட்சியில் 25.8.2020 முதல் 30.8.2020 முடிய ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு

 1. மூன்றாம் வகுப்பு -சமூகவியல்- பாடம் குடும்பம்


2. நான்காம் வகுப்பு -சமூக அறிவியல் -ஆற்றங்கரை அரசுகள்


3. 4th standard -English -Robot


4. ஐந்தாம் வகுப்பு- சமூக அறிவியல்- நமது பூமி


5. மூன்றாம் வகுப்பு- சமூக அறிவியல் -நண்பர்கள்


6. 7TH STANDARD -ENGLISH -POEM


7. எட்டாம் வகுப்பு- தமிழ் -மரபு


8. எட்டாம் வகுப்பு -அறிவியல் -பொருட்கள்


9. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல்- வானிலை


10. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல்- வர்த்தகம்



5 ஆயிரம் ஆண்டு பழமையான செங்காவி ஓவியம் கண்டுபிடிப்பு...

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் புதிய தளர்வுகளுடன் நீட்டிப்பு_முதலமைச்சர் அவர்களின் செய்திக் குறிப்பு

 தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் புதிய தளர்வுகளுடன் நீட்டிப்பு_முதலமைச்சர் அவர்களின் செய்திக் குறிப்பு



CLICK HERE TO OPEN

Emis ல் ஏற்கனவே வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்தவர்களை புதியதாக அடிக்கக்கூடாது. அந்த மாணவர்களை நமது பள்ளியில் உள்ளே கொண்டுவர மேற்கண்ட வீடியோ பார்த்து உள்ளீடு செய்யவும்.

Emis ல் ஏற்கனவே வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்தவர்களை புதியதாக அடிக்கக்கூடாது. அந்த மாணவர்களை நமது பள்ளியில் உள்ளே கொண்டுவர மேற்கண்ட Video முறை கொடுக்கப்பட்டுள்ளது.கிளிக் செய்து பார்க்கவும்.

click here.

அரசு ஊழியர்களின் பணிவிதிகள் குறித்தான தற்போதைய நடைமுறை (Latest) சட்டம்_அனைத்து அரசு ஊழியர்களும், உள்ளாட்சி பணியாளர்களும், அதிகாரிகளும், பணியாளர் பிரிவு உதவியாளர்களும் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணம்


அரசு ஊழியர்களின் பணிவிதிகள் குறித்தான தற்போதைய நடைமுறை (Latest) சட்டம்

"Tamilnadu Govt. Servants (conditions of service) Act,2016*

அரசுப் பள்ளிகளில் செப்டம்பா் இறுதிவரை மாணவா் சோ்க்கை நடைபெறும் _ பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

*Emis -இல்மாணவர்களை எவ்வாறு அடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவது (Promotion)என்பது குறித்த வீடியோ.*

*Emis -இல்மாணவர்களை எவ்வாறு அடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவது (Promotion)என்பது குறித்த வீடியோ.வீடியோவினை பார்க்க கிளிக் செய்க..*
click here.

*மாணவர்களை அடுத்த வகுப்புக்கு Promotion கொடுக்கும்போது ஏற்படும் சந்தேகங்களும்,விளக்கங்களும் வீடியோ*

*மாணவர்களை அடுத்த வகுப்புக்கு Promotion கொடுக்கும்போது ஏற்படும் சந்தேகங்களும்,விளக்கங்களும் வீடியோவினை பார்க்க கிளிக் செய்க.*

click here.

9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு..

அன்லாக் 4.o: செப்.30 வரை கல்வி நிலையங்கள் செயல்படாது’

9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல