சனி, 21 நவம்பர், 2020

பாவலரின் ஆன்மா ஏற்காது!மன்னிக்காது!*******************அய்யகோ!அய்யகோ!சங்க சனநாயகத்தை குழித்தோண்டி புதைப்பதை பாவலரின் ஆன்மா ஏற்குமா?மன்னிக்குமா?-மாநில தலைவர் முனைவர் மன்றம் திரு.நா.சண்முகநாதன்.

*பாவலரின்*
 *ஆன்மா* *ஏற்காது!மன்னிக்காது!*
*****************
*அய்யகோ!*
*அய்யகோ!*
*சங்க* *சனநாயகத்தை குழித்தோண்டி* *புதைப்பதை*
*பாவலரின்*
*ஆன்மா* *ஏற்குமா?மன்னிக்குமா?*

*பாவிகளே*! *பாவிகளே!*
*மகா பாவிகளே!*
*சொந்தநலனுக்கும்,*
*பதவி சுகத்திற்கும் மன்றத்தை* *பிளவு படுத்தலாமா*? *ஒற்றுமையை* *சிதைக்கலாமா?*

*மாவட்டச்செயலாளர்*
*கூட்டம்**
*நடைபெறவில்லை!*
 *மன்றச்செயற்குழு கூட்டப்படவில்லை!*
*மன்றப்பொதுக்குழு நடக்கவே இல்லை!*

*நான் தான்  பொதுச்செயலாளர் என்று தனக்குதானே அறிவித்துக்கொள்வது அறிவிலித்தனம் இல்லையா?*

*தனக்குத்தானே* *பொதுச்செயலாளர் மகுடம்* *சூடிக்கொள்வது*
*அற்பப்புத்திதானே!*
*பதவி வெறிதானே!*

*கடைகோடி மறவரும்-மறத்தியரும்* 
*செய்திட்ட தியாகத்தால்  கட்டமைக்கப்பட்ட* *மன்றக்கோட்டைக்குள்*
*கருங்காலித்தனம்*
*நிலைக்குமா?*
*நிலைக்கவே நிலைக்காது*!  *கருந்நாகம்*
*குடிபுகத்தான் இயலுமா*? *நீடித்து்நிலைத்து* *வாழ்ந்திடத்தான்* *முடியுமா?*

*பாவலர்படத்திறப்பு என்று பெயர்சூட்டி ஒருசாராருக்கு மட்டும் அழைப்புத்தந்து** 
 *சிறுங்கூட்டம் கூட்டியதில் பட்டாபிசேகம் செய்துக்கொண்டு*
*அரிதாரம் பூசிக்கொள்வதும்,*
*அவதாரம்* *எடுப்பதும்*
*உண்மையிலேயே* *உண்மையான*
*ஒரு  அசலான மன்றத்துக்காரன்*
*செய்வானா?*

          *பதவிஆசையில்*
*விலைப்போய்* *விட்டீர்கள்!"*
*பதவி* *வெறியனை விலைக்கொடுத்து*
*மன்றத்து சொத்து-சுகங்களை*
  **தனத்தாக்கிக்*
*கொள்வரோ?*

*அசலான* *மன்றத்து*
*மறவரும்,மறத்தியரும்*
*ஒன்று கூடுவோம்!*
*வென்று* *காட்டுவோம்!*
*மன்றம் எங்களுடையது!*
*அசலான மறவர்-மறத்தியர் நாங்களென *பிரகடனம் செய்வோம்!**
*களமாடுவோம்!*
*வெற்றி வாகை சூடுவோம்!*

*முனைவர்.மன்றம்*
*திரு. நா.சண்முகநாதன்*, *மாநிலத்தலைவர்.*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்*

வெள்ளி, 20 நவம்பர், 2020

ஓரிரு மாவட்டங்களில் மட்டும் கொரோனா குறைந்தால் போதாது!பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி!

ஓரிரு மாவட்டங்களில் மட்டும் கொரோனா குறைந்தால் போதாது!
பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி!

*💥CPS - புதிய பென்சன் திட்டம் குறித்த வல்லுனர் குழு முடிவு என்னாச்சு? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.*

*💥CPS - புதிய பென்சன் திட்டம் குறித்த வல்லுனர் குழு முடிவு என்னாச்சு? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.*

*☀️பள்ளிக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் நிலுவை - காலதாமதம் தவிர்த்திட அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

*☀️பள்ளிக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் நிலுவை - காலதாமதம் தவிர்த்திட அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

✍️தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு.

*✍️தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு-திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு.

 
தேசிய திறனாய்வுத் தேர்வு( NTSCE ) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 விண்ணப்பப்படிவம்.

வியாழன், 19 நவம்பர், 2020

வயது வந்தோர் கல்வித் திட்டம் _ பாடத்திட்டம்

வயது வந்தோர் கல்வித் திட்டம் _  பாடத்திட்டம்.

☀️புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், NHIS-2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் அலுவலர்களுக்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளின் மேம்பாடு - 133 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் மற்றும் 29 மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சேர்க்கைக்கு (Additional Specialities Added) ஒப்புதல் அளித்து அரசாணை (நிலை)எண் 712.நாள்:11.11.2020 வெளியீடு!

☀️புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், NHIS-2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் அலுவலர்களுக்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளின் மேம்பாடு - 133 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் மற்றும் 29 மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சேர்க்கைக்கு (Additional Specialities Added) ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு!!அரசாணை (நிலை)எண் 712.நாள்:11.11.2020.
அரசாணையை படிக்க கீழே கிளிக் செய்க.
click here.

வயது வந்தோர் கல்வித் திட்டம் _ 30.11.2020 முதல் வகுப்புகள் துவக்கம்

வயது வந்தோர் கல்வித் திட்டம் _  30.11.2020 முதல் வகுப்புகள் துவக்கம்.

புதன், 18 நவம்பர், 2020

☀️FLASH NEWS-ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த நீதியரசர் முருகேசன் குழு பரிந்துரையின் அடிப்படையில் 24 அரசாணைகள் வெளியீடு...G.O Ms.No. 399 to 422 Finance (Pay Cell )Department Dt: November 12, 2020 வெளியீடு..(பள்ளிக்கல்வித்துறை இல்லை.)*

*☀️FLASH NEWS-ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த நீதியரசர் முருகேசன் குழு பரிந்துரையின் அடிப்படையில்  24 அரசாணைகள் வெளியீடு...G.O Ms.No. 399 to 422 Finance (Pay Cell )Department Dt: November 12, 2020 வெளியீடு..(பள்ளிக்கல்வித்துறை இல்லை.)*

*24 அரசாணைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.*

click here.