வெள்ளி, 25 டிசம்பர், 2020
புதன், 23 டிசம்பர், 2020
💥 *TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு*
💥 *TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு*
ஒரு முறை பதிவில் சென்று ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் என அறிவுறுத்தல்
மேலும் 03.01.2021 அன்று நடைபெறவுள்ள தொகுதி 1 (Group 1) தேர்வு மற்றும் 10.01.2021 அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குநர்(தொழில் & வணிகம்) ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு.

தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர்களின் இருபது அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 06.01.2021இல் கோரிக்கைமுழக்க ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அவர்களின் மடல்!
தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர்களின் இருபது அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 06.01.2021இல் கோரிக்கைமுழக்க ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றத்தின்
பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அவர்களின் மடல்!
*🏦பிரதமரின் குடியிருப்பு திட்டம் மூலம் ஒரு வீடு கட்ட வழங்கப்படும் தொகை ரூ.275040 ஆக உயர்வு...*
*🏦பிரதமரின் குடியிருப்பு திட்டம் மூலம் ஒரு வீடு கட்ட வழங்கப்படும் தொகை ரூ.275040 ஆக உயர்வு...*
*கொரோனா சூழலால் பிரதமமந்திரி குடியிருப்பு திட்டத்தில் (ஊரகம்) எளியோர் வீடுகட்ட இயலாத நிலையில், தமிழக அரசால் மேற்கூரை அமைக்க வழங்கப்பட்ட 50000 ரூபாயை ரூ.1,20,000 ஆக உயர்த்த உத்தரவு.*
*ஆக மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.275040 வழங்கப்படும். இதற்காக ரூ.1805.48 கோடி ஒதுக்கப்படும்.*
*💡தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செய்தி-பொதுமக்கள் தங்கள் மின்இணைப்புகளில் ஏற்படும் மின்தடைகளை சரிசெய்யவரும் மின்விநியோக பணியாளர் பணம் கோரினால் தகவல் அளிக்கவேண்டிய முகவரி மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்கள் அறிவிப்பு.*

செவ்வாய், 22 டிசம்பர், 2020
*📚DGE-NTE தேர்வு தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் - நாள் 22.12.2020.*
*📚DGE-NTE தேர்வு தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் - நாள் 22.12.2020.*
தேர்வுத்துறை இயக்குநர் அறிவுரைகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
DGE-NTSE Instruction -Clike here.
*📚ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?-முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*
*📚ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?-முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*
*🔖தொடக்கக் கல்வி - பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கைப்பேசி எண்ணினை இணையத்தளத்தில் பதிவு செய்ய கோருதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளர் கடிதம்..
*🔖தொடக்கக் கல்வி - பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கைப்பேசி எண்ணினை இணையத்தளத்தில் பதிவு செய்ய கோருதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...*
*☀️பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security Training) பற்றிய பயிற்சி கட்டகங்கள்.மற்றும் பயிற்சி விடைகள்.*
*☀️பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security Training) பற்றிய பயிற்சி கட்டகங்கள்.மற்றும் பயிற்சி விடைகள்.*
பள்ளிப்பாதுகாப்பு பற்றிய 7 கட்டகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது..கட்டகங்களை தலைப்பு வாரியாகப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.-ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.
சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் தன்விபரம் அளிக்கும் படிவங்களுக்கு பரிதவிப்பு!வருவாய்த்துறைஅலுவலருக்கும்,கல்வித்துறைத் அலுவலருக்கும் தெரியுமா? தெரியாதா?எவர் அலைந்தால் நமக்கென்ன?!எனும் பெரும்போக்கு மனப்போக்கு எத்தகு விளைவுகளைத் தரும்?!மதிப்புமிகு.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களே!தலையிடுங்கள்!*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!*
சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் தன்விபரம் அளிக்கும் படிவங்களுக்கு
பரிதவிப்பு!
வருவாய்த்துறை
அலுவலருக்கும்,
கல்வித்துறைத் அலுவலருக்கும்
தெரியுமா? தெரியாதா?
எவர் அலைந்தால்
நமக்கென்ன?!
எனும் பெரும்போக்கு
மனப்போக்கு
எத்தகு விளைவுகளைத் தரும்?!
மதிப்புமிகு.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களே!தலையிடுங்கள்!
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!*
::::::::::::::::::::::::::::::::::::::::::::
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)