புதன், 27 ஜனவரி, 2021
*🏮G.O Ms.No.27 நாள்:20.01.2021 - உத்தரவின்படி கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல்- மோட்டார் கார்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான பண வரம்பை மேம்படுத்துதல் - தகுதிக்கான அளவுகோல்களை திருத்துதல்.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று ( 27/01/ 2021) பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா) அவர்களை சந்தித்து, வெண்ணந்தூர் ஒன்றியம்- திருமதி. கா.பிரபாவதி பட்டதாரி ஆசிரியர்- ஊ.ஒ.ந.நி.பள்ளி குட்டலாடம்பட்டி _ பகுதி நேரப் படிப்பாக உயர்கல்விக்கான முன் அனுமதி ஆணையை திருத்தி வழங்கி வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் அளித்த நிகழ்வு.
வணக்கம்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று ( 27/01/ 2021) பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா) அவர்களை சந்தித்து, வெண்ணந்தூர் ஒன்றியம்- திருமதி. கா.பிரபாவதி பட்டதாரி ஆசிரியர்- ஊ.ஒ.ந.நி.பள்ளி குட்டலாடம்பட்டி _ பகுதி நேரப் படிப்பாக உயர்கல்விக்கான முன் அனுமதி ஆணையை திருத்தி வழங்கி
வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மாநிலச் செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் மெ.சங்கர்,
மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் த.தண்டபாணி ,
ஒன்றியச் செயலாளர்கள் க.சேகர் (பரமத்தி) சி.கார்த்திக் (திருச்செங்கோடு)
திருச்செங்கோடு ஒன்றியப் பொருளாளர் க.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
/மெ.சங்கர்/
தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாட்டின் மாவட்ட அளவிலான 15 அம்சக் கோரிக்கை மனுவை , 27.01.2021-புதன் பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா) அவர்களிடம் கோரிக்கை மனு அளித்த நிகழ்வு.
அன்புடையீர்! வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாட்டின் மாவட்ட அளவிலான 15 அம்சக் கோரிக்கை மனுவை , 27.01.2021-புதன் பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா) அவர்களிடம் அளித்து கோரிக்கைகளின் நியாயம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் , பரமத்தி ஒன்றியம் - திருமதி.மு.செயந்தி, இடைநிலை ஆசிரியர் என்பவருக்கு 2020 மார்ச்சு மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குரிய தொகுப்பூதியம் வழங்கப்பட வேண்டும் எனும் தனிக்கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் ,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி,
ஒன்றியச் செயலாளர்கள் க.சேகர் (பரமத்தி)
சி.கார்த்திக் (திருச்செங்கோடு) திருச்செங்கோடு ஒன்றியப் பொருளாளர் க.சிவக்குமார்
ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
-மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்.
செவ்வாய், 26 ஜனவரி, 2021
*🗳️சட்டமன்ற வாரியாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் தேர்தல் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெயர்ப்பட்டியலுடன் கூடிய அரசிதழ் வெளியீடு.*
*🗳️சட்டமன்ற வாரியாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் தேர்தல் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெயர்ப்பட்டியலுடன் கூடிய அரசிதழ் வெளியீடு.*
திங்கள், 25 ஜனவரி, 2021
*🖼️ஒரு தமிழக அரசு ஊழியரை சார்ந்துள்ள( Dependent) கணவரோ/ மனைவியோ/ பெற்றோர்களோ/ அல்லது பிள்ளைகளோ மாற்றுத்திறனாளி நபராக இருந்தால் ,அந்த அரசு ஊழியரை மூன்று வருடகால பொதுமாறுதலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதற்கான அரசாணை.*

ஞாயிறு, 24 ஜனவரி, 2021
*📘பள்ளி வேலை நாட்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்ட பயனாளிகளுக்கு சத்துணவு வழங்கும் பொழுது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண். 56 நாள்: 22.1.2021 வெளியீடு.*

*🖥️IFHRMS - உங்களுடைய user Id login செய்யும் போது failed என்று வருகிறதா? உங்களுடைய user id யை Activation செய்வது எப்படி?
*🖥️IFHRMS - உங்களுடைய user Id login செய்யும் போது failed என்று வருகிறதா? உங்களுடைய user id யை Activation செய்வது எப்படி?
வீடியோவினைப் பார்க்க இங்கே கிளிக் செய்க...
*📘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்...*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)