திங்கள், 8 பிப்ரவரி, 2021
சனி, 6 பிப்ரவரி, 2021
*🏮இந்து சமய அறநிலையத்துறை -திண்டுக்கல் மாவட்டம் பழனி,அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்-திருக்கோயில் பிரசாதம்-அஞ்சலக துறை மூலம் பக்தர்களின் இல்லத்திற்கு பார்சலில் பஞ்சாமிர்த பிரசாதம் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்துதல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி வழங்குதல் சார்பான தமிழக அரசு ஆணை.*

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021
*🏵️அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.*
*🏵️அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.*
*தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ .5,000.*
*நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ .10,000.*
*உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ .25,000.*
புதன், 3 பிப்ரவரி, 2021
திங்கள், 1 பிப்ரவரி, 2021
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)ஒன்றியச் செயலாளர்கள்கூட்டம் அழைப்பிதழ்.
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்*
நாமக்கல் மாவட்டம்
(கிளை)
*********************
ஒன்றியச் செயலாளர்கள்
கூட்டம்
********************
அன்புடையீர்! வணக்கம்.
இடம்: மன்ற அலுவலகம், வேலூர் .
நாள்: 03.02.2021 ( புதன்கிழமை) பிற்பகல் 04.30 மணி
தலைமை: திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத் தலைவர்.
முன்னிலை: திரு.சு.பிரபு,
மாவட்டப் பொருளாளர்.
திரு.க.தங்கவேல்,
மாவட்ட கொள்கை விளக்கக் செயலாளர்.
இயக்க உரை :
திரு.பெ.பழனிச்சாமி,
மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர்.
திரு.முருகசெல்வராசன்,
மாநிலச் செயலாளர்.
கூட்டப்பொருள்:
1. உறுப்பினர் பதிவு
2. மாநிலச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்
3. ஜாக்டோ ஜியோ கூட்ட முடிவுகள்
4. ஆசிரியர் கோரிக்கைகள்
5.எதிர்கால நடவடிக்கைகள்
6..மாவட்டச்செயலாளர் கொணர்வன
அனைத்து ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் மன்ற முன்னோடிகள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
(மெ.சங்கர்)
மாவட்டச் செயலாளர்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்வு!தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு.
பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்வு!
தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு -அரசாணை வெளியீடு.
வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 11 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 11 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)